Wednesday 15 January 2014

பண்ருட்டிக்கு நடக்க முடியல.........

கமல் பாவம்யா, எல்லா பண்டிகைக்கும் ஜெயால தலையைக் காட்டவேண்டியிருக்கு. #விஸ்வரூபம்டா #பயம்டா#அம்மாடா --------ட்விட்டரில் படித்தது.

குனிந்து நிமிர்ந்து பள்ளம் தோண்டி அடக்கம் செய்பவரை வெட்டியான் என்கிறோம், ஆபிஸ்ல வெட்டியா இருக்குற ஆளை "மேனேஜர்"என்கிறோம் #ட்விட்டரில் படித்தது. 

என் தாத்தாவுக்கு நல்ல சாவு, தூங்கிட்டிருக்கும்போதே செத்துட்டாரு, ஆனால் அவர் ஒட்டிகிட்டிருந்த காருல இருந்த ஐந்துபேரும் அலறிகிட்டே செத்தாய்ங்க------ட்விட்டரில் படித்தது.

அதிமுகவில் இணைய அழைத்தால் பார்க்கலாம்.. அதிமுக வெற்றிக்கு பங்காற்றுவேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்------#நடந்து போக முடியல, இன்னோவா வேனும்கறீங்க.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு நல்லது.#ராகுல்காந்தி.
எந்த நாட்டுக்கு இத்தாலிக்கா?

எனது திருமணம் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருக்காது நடிகை அமலாபால் பேட்டி# விஜய் ஒகேசொல்லிட்டாராக்கும்.

கட்டிடத்தையெல்லாம் வீடியோ கான்ஃ ப்ரன்ஸ் மூலமா திறக்கிற டெக்னாலஜியை வைச்சிருக்கோம் ஆனா பாருங்க பிரதமருக்கு மட்டும் கடிதம்தான்.----------அறுந்தவாலு.

நேற்று மீந்து போன பொங்கலை எல்லாம் மாட்டிற்கு வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம் #தமிழண்டா # ட்விட்டரில் படித்தது.



 

 

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ட்விட்டரில் படித்தது - சில உண்மைகள்...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

tamilmanam +1

[[நேற்று மீந்து போன பொங்கலை எல்லாம் மாட்டிற்கு வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம் #தமிழண்டா # ட்விட்டரில் படித்தது.]

மாமியாருக்கு ஊசிப்போன வடகறியை செய்யும் மருமகள்களை விட இது பெட்டர்

நம்பள்கி said...

அமாம்! எப்படி இது மாதிரி B.S.O (both sides open) படங்களை சினிமாவில் அனுமதிக்கிறார்கள்?

கும்மாச்சி said...

நம்பள்கி வருகைக்கு நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

தாத்தாவுக்கு ஏற்பட்ட நல்ல சாவு ரசித்தேன்!

கும்மாச்சி said...

தமிழ் இளங்கோ வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன்.

கும்மாச்சி said...

எஸ்.ரா வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

\\நேற்று மீந்து போன பொங்கலை எல்லாம் மாட்டிற்கு வைத்து\\ சமைத்த உணவை மாட்டிற்கு வைத்தால்.......... அதோ கதிதான்......... வயிறு உப்பி ஏடாகூடமாயிடுமாம்...............

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

மலரின் நினைவுகள் said...

நறுக்... க்ளுக்... நச்...

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே ரசித்தோம்!! நம்பள்கியின் பின்னூட்டம் உட்பட!

//நேற்று மீந்து போன பொங்கலை எல்லாம் மாட்டிற்கு வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம் #தமிழண்டா # ட்விட்டரில் படித்தது.//

மாடுகள் பாவம்! ஏன் மக்கள் இப்படி கண்ட Rituals Follow பண்ணுகின்றார்கள் என்று தெரியவில்லை!

MANO நாஞ்சில் மனோ said...

என் தாத்தாவுக்கு நல்ல சாவி//

செம செம ஜோக்...

Unknown said...

[[நேற்று மீந்து போன பொங்கலை எல்லாம் மாட்டிற்கு வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடுவோம் #தமிழண்டா # ட்விட்டரில் படித்தது.]

இதும், நையாண்டியா !!! வருந்துகிறோன்!

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ட்வீட்ஸ்! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Unknown said...

உங்கள் ரசனையை நானும் ரசித்தேன் !
+1

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.