Thursday 10 April 2014

ஹன்சிகா மாதிரி பொண்ணு கெடைச்சா..

வலை கீச்சுதே..................ரசித்த கீச்சுகள்............

நம்மூர்ல பகுத்தறிவுன்னா இந்து தெய்வங்களையும் கும்பிடுறவங்களையும் சகட்டுமேனிக்கு வையறது---------------------கோவை கமல்.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவோம்--பா.ஜ.க# முதல்ல குப்பங்களில் பாத்ரூம் கட்டுங்கடா பன்னாடைங்களா------தில்லு தொர

நோட்டு கொடுத்தா ஒட்டு- கொடுக்காட்டி நோட்டாவுக்கு ஒட்டு-----காமன் மேன் --------------------------------------------டான் டான் டான்

வைரமுத்து தமிழ்நாட்டுல பிறந்ததால கவிஞர் ஆகிட்டாரு, கேரளாவில பிறந்திருந்தா கதகளி டான்சர் ஆகிருப்பாறு# அவரு பேசறப்போ முகத்தை கவணிங்க---------------------------------------ஜூனியர் ஒல்ட்மாங்க்

என்னது ட்விட்டர்ல லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போகுதா? ஒரு நல்ல DP வச்சு நாமளும் சீக்கிரமே செட்டில் ஆகுறோம்# லவ் மூட் ஸ்டார்ட்டட்:-)))-------------------------------------------------கோட்டிக்காரன் 

லூசாடி  நீ அப்படின்னா வெட்கத்துல சிரிக்கிறா "பைத்தியமா நீ" என்றால் கோவப்பட்டு திட்டுறா ரெண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டாளோ தெரியல.---------------------------------அல்டாப்பு

ஹன்சிகா மாதிரி பொண்ணு கெடைக்கும்னா பீட்டர் மேல மட்டுமில்ல அண்டர்டேக்கர் மேல கூட கையை வைப்பேன்டா-------------நோட்டா 

என்னதான் ரயிலில் முண்டி அடித்து முதலில் சீட் பிடிக்க ஏறினாலும் ஒரு கர்சீப்பிடம் தோற்றுப்போக வேண்டியுள்ளது------------சப்பாணி

தமிழ் சினிமா பாடல்களில் முக்கல் முனகல்களை இசையாக்கி பிரபலப்படுத்தியதில் இளையராஜா, ஜானகியின் பணிகள் அளப்பரியது# ஏதாவது சொல்லுவோம்--------------------------கும்மாச்சி (அடியேன்தான்)

நாலரை வருடம் அரசியல்வாதிக்கும் ஆறுமாதம் தேர்தல் கமிஷனுக்கும் மக்கள் அடிமையாக  இருப்பதன் பெயர்தான் ஜனநாயகம்----------rasigan637.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Unknown said...

உமது கீச்சை படித்ததில் இருந்து ,நேற்று ராத்திரி அம்மாவில் வரும் முக்கல் முனகல் சத்தம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கு !
த ம 2

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

அம்பாளடியாள் said...

தமிழ் சினிமா பாடல்களில் முக்கல் முனகல்களை இசையாக்கி பிரபலப்படுத்தியதில் இளையராஜா, ஜானகியின் பணிகள் அளப்பரியது# ஏதாவது சொல்லுவோம்--------------------------கும்மாச்சி (அடியேன்தான்)

:)))) எதுக்கு இந்தக் கொலை வெறி ?...:)))

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோதரி

”தளிர் சுரேஷ்” said...

வலைக் கீச்சுக்கள் அருமை! பகிர்வுக்கு நன்றி!

Sabareesan said...

//நம்மூர்ல பகுத்தறிவுன்னா இந்து தெய்வங்களையும் கும்பிடுறவங்களையும் சகட்டுமேனிக்கு வையறது---------------------கோவை கமல்.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவோம்--பா.ஜ.க# முதல்ல குப்பங்களில் பாத்ரூம் கட்டுங்கடா பன்னாடைங்களா------தில்லு தொர//

Are these two related? :-)

அருணா செல்வம் said...

என்னதான் ரயிலில் முண்டி அடித்து முதலில் சீட் பிடிக்க ஏறினாலும் ஒரு கர்சீப்பிடம் தோற்றுப்போக வேண்டியுள்ளது------------சப்பாணி

சப்பாணி நல்ல தத்துவம் சொல்லி இருக்கிறார் கும்மாச்சி அண்ணா.

Jayadev Das said...

அண்டர்டேக்கர் \\Who is this?

தமிழ் சினிமா பாடல்களில் முக்கல் முனகல்களை இசையாக்கி பிரபலப்படுத்தியதில் இளையராஜா, ஜானகியின் பணிகள் அளப்பரியது# ஏதாவது சொல்லுவோம்--------------------------\\True, neththu raththiri yammaa//////

திண்டுக்கல் தனபாலன் said...

பலது அல்topப்பு தான்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.