Wednesday 27 August 2014

நூறு நாட்கள் மோடி ஆட்சி -கவிதை

நூறு நாட்கள் ஆண்ட

 மோடி செய்த சாதனை 

கூறு என்று கேட்டால்

 தேடி ஒன்றும் பயனில்லை

வேறு ஒன்றும்  புதிதாக 

 நாடி நம்மிடம் வரவில்லை 

மாற்று ஆட்சிப் பெருமையை  
  
 பாடிப்  பசி ஆறுவோம்.



Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
உண்மையான வரிகள் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

ரூபன் வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹ...வெத்து வேட்டுன்ன்றீங்க.....ரைட்டு

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

Anonymous said...

BJP AND CONGRESS ARE BOTH THE SAME. BUT BJP MAY BE LESS CORRUPT.
BOTH ARE LIKE AIADMK AND DMK . AIADMK MAY BE LESS CORRUP.T. IT IS VERY
UNFORTUNATE THAT WE HAVE TO LIVE AND BEAR WITH THE ABOVE PARTIES
YOUR POEM IS RIGHT THAT AS EXPECTED MODI DOES NOT DO ANY JUSTICE
FOR THE PEOPLE WHO VOTED FOR HIM. IN THIS ASPECT PEOPLE OF TAMILNADU
PREFERRED THE LADY THAN MODI AND DADDY.

KILLERGEE Devakottai said...

இதைக்கூட சாதனையா சொல்லலாமா ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு... இனிமேலாவது ஏதாவது செய்வாரா

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சௌந்தர் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

வேதனை தான் கும்மாச்சி அண்ணா.

மகிழ்நிறை said...

அம்புட்டதானா மொடிஜி:((
அருமை கும்மாச்சி :)) சகோ சூப்பர்!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோ.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.