Wednesday 4 November 2015

"பதிவர்" திரட்டி

நமது பதிவுகள் பலபேர்களை சென்றடைய திரட்டிகளின் பணி மகத்தானது. அந்தவகையில் தற்போது புதியதாக வந்துள்ள திரட்டி "பதிவர்"

இதனுடைய முகப்பு மிகவும் எளியதாகவும் நன்றாகவும் உள்ளது.

பதிவர்கள் அனைவரும் பயன் பெற இந்த திரட்டியை உபயோகப்படுத்தலாம்.

பதிவர் திரட்டியை காண இந்த சொடுக்கியை சொடுக்குங்கள்.




Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

தி.தமிழ் இளங்கோ said...

நண்பரே, நான் எவ்வளவோ முயன்றும், இந்த பதிவர் திரட்டியில் என்னால் இணைய (Create a New Account) இயலவில்லை.
”Error(s) Found:
The CAPTCHA answer provided is not correct. Please try again.”
என்ற error message ஐயே காட்டுகிறது.

”தளிர் சுரேஷ்” said...

ஏற்கனவே இருந்ததே அதே திரட்டியா? புதிதாக எதாவது வந்துள்ளதா? சென்று பார்க்கிறேன்!

Thulasidharan V Thillaiakathu said...

நாங்கள் அந்தப் பதிவர் திரட்டியில் இணைந்துள்ளோம். ஆனால் பதிவுகளை இணைக்க முடியவில்லை...ஏனென்று தெரியவில்லை...

திண்டுக்கல் தனபாலன் said...

தி.தமிழ் இளங்கோ ஐயா & Thulasidharan V Thillaiakathu s ஐயா : தொடர்பு கொள்க... 9944345233 / dindiguldhanabalan@yahoo.com

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.