Saturday 2 January 2010

2010


ஒரு வழியாக இரண்டாயிரத்து ஒன்பது முடிந்து இரண்டாயிரத்து பத்தில் காலடியெடுத்து வைத்திருக்கிறோம். புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் எல்லா டிவி சேனல்களிலும் வழக்கம் போல் அரைத்த மாவையே அரைத்து கிடைத்த கேப்புகளில் தொப்புள் சூப்பும் தொடை கறியும் படைத்தார்கள். போதாக்குறைக்கு புதிய படத்தை எடுத்த பொழுது ஸ்டுடியோவில் உள்ள வாட்ச்மன் எத்தனை முறை தும்மினார், பினன்சியர் வீட்டு நாய் எத்தனை முறை குறைத்தது என்று புள்ளிவிவரங்கள். நடுவில் ஒரு வடக்கத்திய தொப்புலாளின் அபத்தமான தமிழ்.


சரி என்று சேனல் மாத்தினால் ஜோசியம் என்ற பெயரில் ஒரு பெரிய டுபாக்கூர் நிகழ்ச்சி. எனக்கு புரியாத புதிர் இது. எல்லா ஜோசியமும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள். குரு சனி வ்வூட்ல குந்திக்கின்னு நிலாவே லுக் உடரதால சூரியன் மெர்சலாயி கடக ராசிக்காரன் பைக்ல போசொல்ல செல் போன்ல பேசினா பெஜாராயிடுவான் அப்படின்னு ஒவ்வொரு ஜோசியனும் அவனவனுக்கு தெரிஞ்சதை கதை அளந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு குழுக்கள் பரிசு வேற வைத்து யாருக்கு பரிசு விழும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு ஜோசியத் திலகமும் ஒவ்வொரு ராசி சொல்ல பரிசு விழுந்தது சற்றே சம்பந்தமில்லாத ஒரு ராசிக்காரருக்கு. எனக்கு புரிந்த வரை இந்த நிகழ்ச்சி ஜோசியம் என்ற ஒரு டுபாகூரை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து “பொய்” என்று உணர்த்தவோ என்று தோன்றியது.

கோபி ஒரு முடிவோடத்தான் இருக்காப்ல.

எல்லா ப்லோகங்களுக்கும், ப்லோகிக்களுக்கும் புதிய ஆண்டில் வழக்கம் போல மொக்கைகள் தொடர எல்லாம் வல்ல கூகிள் ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

அண்ணாமலையான் said...

வாங்க வாழ்த்துக்கள்..

கும்மாச்சி said...

நன்றி அண்ணாமலையான் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கும்மாச்சி....

கும்மாச்சி said...

வாங்க பட்டா பட்டி, இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

பித்தன் said...

ok ok

Unknown said...

// நடுவில் ஒரு வடக்கத்திய தொப்புலாளின் அபத்தமான தமிழ்.//

வடக்கத்தியர்கள் தமிழ் பேசினால் அப்படி தான் இருக்கும் தமிழ் நாட்டில் பிறந்த பலரே கொல்லும் போது வடக்கத்தியர்கள் நல்லா தமிழ் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பாப்பது... வடகத்திய பெண்ணின் என்று எழுதி ருந்தால் கவுரவமாகஇருந்திருக்கும்...


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அண்ணாமலையான் said...

நம்ம பக்கம் கும்ம கானோமே?

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள்

angel said...

புத்தாண்டு வாழ்த்துகள்

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள்.

//தொப்புள் சூப்பும் தொடை கறியும் படைத்தார்கள்.//

இவ்வளவு கவனிச்சு பார்த்து விட்டு அப்புறம் ஏன் ஒரு சலிப்பு :-)

ஹேமா said...

மனம் நிறைந்த
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் கும்மாச்சி.

முனைவர் இரா.குணசீலன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

cheena (சீனா) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே

நீயா நானா - ம்ம்ம்ம்ம்

கலகலப்ரியா said...

happy new year..

கும்மாச்சி said...

உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.