Thursday, 22 September 2011

கலக்கல் காக்டெயில் -42


கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து அந்த ஊர் மக்கள் மற்றும் சில சமூக ஆர்வலர்களும் உண்ணாவிரதம் இருந்து அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றி. சமீபத்திய உண்ணா விரதப் போராட்டங்களில் இது சற்று வித்தியாசமானதே. முழுக்க முழுக்க கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் அநாவசியமான விளம்பர யுத்தியோ வேறேதுவுமில்லாது சாதித்தது இந்த நாட்டில் இன்னும் ஆளும் வர்க்கத்திற்கு சற்றே நெஞ்சில் ஈரம் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது.

“தமிழ் நாட்டு அண்ணா ஹஜாரே” இந்த மாதிரி போராட்டத்துக்கேல்லாம் வரமாட்டாராங்காட்டியும், அம்மாவிற்கு பயந்து பம்மினாரா இல்லை விளம்பரம் இல்லை என்று ஒளிந்தாரா? தெரியவில்லை.

இதில் தலைப்பில் உள்ள அறிவு ஜீவி, பாதுகாப்பானது என்றால் ஒத்திகை எதற்கு என்று கேட்கிறார். எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்கும் பொழுது hazop study” “emergency preparedness” மற்றும் விபத்து ஒத்திகை செய்வது தேவையான ஒன்று. சீமான் போன்றவர்கள் விளம்பரத்திற்காக மைக் கிடைத்தால் எதை வேண்டுமென்றாலும் உளறலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எதுத்துக்காட்டு.

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்

பட்டோடி அந்த சமஸ்த்தானத்தின் நவாப் என்பதெல்லாம் சமூக ஆர்வலர்களுக்கு. ஆனால் எங்களுக்கு அவருடைய மட்டையடிதான் அவரை புகழ் பெற செய்தது என்பது மறக்க முடியாத ஒன்று. முக்கியமாக களத்தில் பந்தை தடுத்து நிறுத்துவதில் புலி என்ற காரணத்தினால்தான் “டைகர் பட்டோடி” என்று அழைக்கப் பட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கிரிக்கட்டில் எல்.பி. டபிள்யூ, என்பதற்கு அர்த்தம் இவர் ஷர்மிளா தாகூரை காதலித்தது “love before wedding” என்று அவர் காலத்து பெரிசுகள் பேசிக்கொண்டு ஏதோ கெட்ட வார்த்தை பேசுவதாக நினைத்துக் கொண்டு எங்களை மாதிரி விடலை பசங்களை துரத்திவிடுவார்கள்.

பட்டோடி அல்லாவின் திருவடி சேர வேண்டுகிறோம்.

ரசித்த கவிதை

திங்கள்...
செவ்வாய்...
புதன்...
வியாழன்...
என்று விரல்விட்டு எண்ணி
காணவில்லை ஐந்தாவது ஆணுறை என்று
கணக்கு கேட்கும் உன்னிடம்
எப்படிச் சொல்வேன்...
நேற்று மதியம்
உன் தங்கை வந்தாள் என்று...!
**************************************************
நன்றி.......................பிரபாகரன்

ஜோக் கார்னர் (18++++ மட்டும்)

யார் குற்றவாளி?

கணவனும் மனைவியும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மனைவி கனவில் “ஐயோ என் கணவர் வந்துவிட்டார் சீக்கிரம் போய்விடு”.

கணவன் உடனே  ஜன்னலை திறந்து குதித்து விட்டான்.


ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

18 comments:

stalin said...

ஜொள்ளு.........

நெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Anonymous said...

கலக்கல் காக்டெயில்..-:)

Katz said...

kavithai attakaaasam

கோகுல் said...

டைகருக்கு அஞ்சலிகள்!
உளறலுக்கு கண்டனங்கள்!
ஜொள்ளுக்கு ஜொள்ளுகள்!

Philosophy Prabhakaran said...

RIP MAK patodi...

Philosophy Prabhakaran said...

இந்த அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது... நன்றி...

Philosophy Prabhakaran said...

இந்த ஜொள்ளு மேட்டர்ல நம்ம ரெண்டு பேரின் ரசனை ஒத்துப்போவதாக தெரிகிறது...

Powder Star - Dr. ஐடியாமணி said...

திங்கள்...
செவ்வாய்...
புதன்...
வியாழன்...
என்று விரல்விட்டு எண்ணி
காணவில்லை ஐந்தாவது ஆணுறை என்று
கணக்கு கேட்கும் உன்னிடம்
எப்படிச் சொல்வேன்...
நேற்று மதியம்
உன் தங்கை வந்தாள் என்று...!/////

ஐயையோ என்னாங்க இது? ரொம்ப ரொம்ப அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆ இருக்குது! சூப்பர்!

விக்கியுலகம் said...

என்னது தமிழ்நாட்டு அன்னாவ காணமா...அய்யயோ யாராவது கண்டு புடிச்சி கொடுங்களேன்....ஹிஹி...மாப்ள கலக்கல் காக்டெயில்!

விக்கியுலகம் said...

என்னது தமிழ்நாட்டு அன்னாவ காணமா...அய்யயோ யாராவது கண்டு புடிச்சி கொடுங்களேன்....ஹிஹி...மாப்ள கலக்கல் காக்டெயில்!

கணேஷ் said...

நல்ல கருத்துக்கள், அழகான நகைச்சுவை என ரசிக்க வைத்த காக் டெய்ல்.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

முடிவில்லாத இரண்டு இங்கு உண்டு ஒன்று அண்டம் இன்னொரு மனிதனின் மூடத்தனம், அண்டம் பற்றி நான் அறிவேன் இன்னொன்று எனக்கு சரியாக தெரியாது- ஐன்ஸ்டீன் சொன்னது ஞாபகம் வருகிறது..

சிவகிரி செந்தில் said...

நீடூழி வாழ்க

cheena (சீனா) said...

காக்டெயில் கல்ல்ல்ல்ல்லக்க்கல் சூப்பர் - அத்தனையும் ந்லலாவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

IlayaDhasan said...

போடோல ஆருங்க ?
சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

மன்மதக்குஞ்சு said...

கவிதை +௧௮ வகையே

வழக்கம் போல் "ஜொள்ளு" slurp....

ஜொள்ளுவின் பேரை சொல்லுலே

Dr. Butti Paul said...

பிரபாகரன் கவிதை சூப்பர், கலக்கிட்டீங்க சார்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.