Tuesday 3 January 2012

ஒய் திஸ் கொலவெறி?


அனிருத் இசையமைத்து வந்த இந்த பாடல் இப்பொழுது அவரவர் மொழிகளில் சகட்டுமேனிக்கு போட்டு யு டுயூபில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ரம்யா



மலையாளம்


அரேபிய மொழியில்





பாகிஸ்தானி


இது வரை இருபது மொழிகளில் வந்துவிட்டனவாம், இன்னும் எவ்வளவோ?

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Unknown said...

பாகி டாப்பு மாப்ள!~

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் தக்காளி உங்களை தேடிட்டு இருந்தானே?

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஹி சும்மா ஜோக், உடனே 2 பேரும் எதிர் பதிவு போட்றாதீங்க

கும்மாச்சி said...

சி.பி., விக்கி மாப்ள எதிர் பதிவு தயார் பண்ணிக்கிட்டு இருக்காரு.

முத்தரசு said...

நல்லாதான்யா போவுது...

ஆமினா said...

இன்னும் என்ன செய்ய காத்திருக்காய்ங்களோ :-)

ஹேமா said...

இங்கயுமா....இப்பத்தான் கருணாகரசு பதிவில இதுமாதிரி அவர் பாடின கொலைவெறியை சிரிச்சு சிரிச்சுப் பாத்திட்டு வரேன் !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹேமா.

Anonymous said...

pakistan song super

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.