Tuesday 31 January 2012

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்


ச்சத்தீவை மீட்போம்................தமிழக ஆளுநர் உரை.
ஐயா ரோசையா போன ஆளுநர் உரையையே கொடுத்துட்டாங்க போல தேதியை பாருங்க .................

என் மகனுக்கு நானா பதவி கேட்டேன்................அஞ்சா நெஞ்சன்
அதானே தானா தலைவரு கொடுப்பாரு

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்..........ஜொள்கிறார் ரித்திக் ரோஷன்
ஆமாம் கிட்டே போகாதீங்க பத்திக்கிட போவுது.

திவாகரன் சொல்லித்தான் கஸ்தூரியின் வீட்டை இடித்தோம்......பொக்லைன் இயந்திரம் வாக்குமூலம்.
என்னது இயந்திரம் வாக்குமூலமா, இயந்திர உரிமையாளர் என்று சரியா தெளிவா சொல்லுங்கப்பு.

ஆளுநர் உரை கருத்து கூறாமல் பின்வாசல் வழியாக விஜயகாந்த் ஓட்டம் #செய்தி
அவர் அவசரம் புரியாத செய்தி, டாஸ்மாக் பத்துமணிக்கு மூடிடுவாங்க.

தைலாபுரத்தில் முதல் என்ட்ரி யாருக்கு திண்டிவனம் போலீசா, சி.பி.ஐ போலிஸா?
யாரு என்ட்ரி ஆனா என்ன? முதல் கைது யாரு? அதான் மேட்டரே.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் எண்ணம் இப்பொழுது இல்லை............டிராவிட்
இன்னும் இருபது முறை பௌல்ட் ஆகி சாதனை புரிந்த பின்தான் ஓய்வு பெறுவேன்.......................எங்களை இன்னும் நம்பும் ஏமாளிகள் இருக்கும் வரை.

முந்தைய ஆட்சியில் நாங்கள் ஒரு நாளைக்கு எட்டு நில அபகரிப்பு செய்து சாதனை புரிந்தோம்...............குஷ்பு சொல்லாமல் விட்டது.

சட்டசபையில் எப்படி நடக்க வேண்டும்..................கலைஞர் தலைமையில் தி.மு.க ஆலோசனை.
போன முறை முன்வாசல் வழிய வெளிநடப்பு செய்தாங்க, ஒரு மாறுதலுக்கு இந்த  முறை பின்வாசல் வழியா வெளிநடக்க சொல்லுங்க தலைவா.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் இன்னும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை பிடிக்க முடியாது............மணிசங்கர் அய்யர்
அதுவரைக்கும் இந்தியாவில் காங்கிரசே இருக்குமா? இருக்காதா? அத முதலில் சொல்லுங்கப்பா.

நான் உடல் மெலிந்ததற்கான காரணத்தை விரைவில் அறிவிப்பேன்...........நடிகை அசின்
கடந்த இரண்டு மாதங்களாக பால், முட்டை, அரிசி, காய்கறிகள் எதுவும் தமிழ்நாட்டிலிருந்து போகவில்லை என்ற காரணம் எங்களுக்கு முன்பே தெரியும்.

வார இறுதி நாட்களில் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருக்க மும்பையில் நள்ளிரவு குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது..................செய்தி
அடப்பாவிகளா!!!!!!!! அடுத்த குழந்தைக்கும் அங்கேயே அட்வான்ஸ் புக்கிங் பண்ணுவாங்களோ?

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Unknown said...

ஹாஹா பின்னிட்டேள் போங்கோன்னா!

கும்மாச்சி said...

மாப்ள நன்றி.

master said...

மச்சான் சரி பதிவு கலக்குகுங்க

சமுத்ரா said...

good one

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மாமே.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சமுத்ரா.

சி.பி.செந்தில்குமார் said...

காலையில் ஓட்டுக்கள் போட்டுவிட்டேன். கமெண்ட் போட முடியவில்லை. கமெண்ட் பாக்ஸ் லோட் ஆக மிகமிக தாமதமாகிறது. கவனிக்கவும்.

கும்மாச்சி said...

சி.பி. வருகைக்கு நன்றி, கம்மென்ட் மறுமொழியில் பிரச்சினை இருந்தது, இப்பொழுது சரி செய்துவிட்டேன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.