Monday 15 July 2013

காங்கிரஸ் மண்டையை போடும் முன்..........


வலை கீச்சுதே..........படித்தவையில் ரசித்த கீச்சுகள்

அடிக்கடி ஷிப்ட் மாறி வேலை செய்தால் அம்மா ஆக முடியாதாம் - செய்தி #பின்னே, அப்பாவாகிடலாமா?!--------------மாயவரத்தான்.

அறிவு கெட்ட ATM மெஷினு..கடகடனு அம்பது அறுபது நோட்ட எண்ணிட்டு கடைசியா ஒரு நோட்ட தள்ளி விடுது.-------------கடவுள் 

காதலித்து பார் திங்கள்கிழமையும் சொர்கமாகும்.... கல்யாணம் பண்ணி பார் ஞாயிற்றுகிழமையும் நரகமாகும்..------------பசி

சாவு மேளத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்ணி ஊரையே ஆட வைக்கிற அந்த ஆள்தான் எனக்கு தெரிந்து சிறந்த இசையமைப்பாளர்------------ராஸ்கோலு 

தந்தி சேவை நிறுத்தம்: கடைசி தந்தியை பெற்ற ராகுல் காந்தி # மெசெஜ்: காங்கிரஸ் மண்டையை போடும் முன் வந்து வாயில் பால் ஊற்றவும்!----------கட்டதொர 


ட்ராபிக்கில் பின்னாடி நிற்கும் கார் விடாமல் ஹார்ன் அடிக்கும்போது நம் கோபத்தை காட்ட டிக்கியிலும் ஒரு ஹார்ன் வேண்டும்----------சுஷிமாசேகர் 


அம்மாவை பிரதமராக்க புறப்பட்டு விட்டேன்-பரிதிஇளம்வழுதி #நேரா போய் லெப்ட்ல திரும்புங்க அங்க தான் கீழ்பாக்கம் பஸ் வரும்----விகடகவி
 அஹிம்சையின் தீவிரவாதத்தை, மனைவி முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு பேசாமல் இருக்கும்போது உணரலாம்.-------------நாயோன் 

கல்யாணத்திற்கு 5000ரூபாய் பட்டுசேலையை அக்காவுக்கு கொடுத்து ஒரு பவுன் மோதிரத்தை மச்சானிடம் பிடுங்குவது வன்கொடுமையில் சேராதா----------லாரிக்காரன் 


லவ்வும் பூஸ்டர் பேக்கும் ஒன்னு#ரெண்டையும் அடிக்கடி போடலனா காணாம போயிடும்----------பௌடர்டப்பா


கவலைய மறக்க சரகடிக்றது போய்....இப்போ சரகடிகரதுக்காகவே கவலையா இருக்கறமாரி பீல் பண்ண வேண்டியதா இருக்கு-----------கிருஷ்ணன் அப்பு.


பணம் அல்லது பிணம்.. இந்த இரண்டு அந்தஸ்துகளில் ஒன்றை எய்திய பின் தான் நான்கு பேர் நமக்காகக் காத்திருக்கிறார்கள்..------சி.சரவணகார்த்திகேயன் சினிமாவில் நடிக்கிறேன்'- நீயா? நானா?' கோபிநாத்#விஜய்க்கு செம போட்டியா இருக்கும்!வேற..வேற.வேற..ட்விட்டர் எம்.ஜி.ஆர். நீ இஞ்சினியர் தான.. கொசு பேட்டை ரிப்பேர் பண்ணிக்கொடுனு பக்கத்து வீட்ல கேட்டாங்க... அன்னைக்கு சென்னை வந்தவன் தான்.. ம்ம்ஹூம்-----சேரலாதன் 

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடிக்கடி உண்மையாகவே காணாம போயிடுவது உட்பட அனைத்தும் கலக்கல்...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

Backside Horn- very good idea!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஜெயதேவ்.

Advocate P.R.Jayarajan said...

All excellent....

”தளிர் சுரேஷ்” said...

ரசிக்க வைத்த பகிர்வு! நன்றி!

கும்மாச்சி said...

ஜெயராஜன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

RainAngel said...

Super...

கும்மாச்சி said...

சிவசூரியன் வருகைக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

செமையா இருக்கேய்யா அகிம்சையின் தீவிரவாதம் அவ்வ்வ்வ்வ்.....

கும்மாச்சி said...

மனோ வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.