Monday 29 July 2013

கொஞ்சம் சிரிங்க பாஸ்


இணையத்தில் சுட்ட நகைச்சுவைகள்.

டவுட்டு

ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.
வீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க. என்ன உலகமடா இது?....

நன்றி கெட்ட உலகமடா

எனக்கு மூணு வயசு இருக்கும்பொழுது எல்லாப்பெண்களும் என்கிட்டே கிஸ் கேட்டாங்க நானும் வஞ்சனையில்லாமக் கொடுத்தேன்.
இப்பத் திருப்பிக்கேட்டா கொடுக்கமாட்டேன்னு அடிக்க வராங்க ........நன்றி கெட்ட உலகமடா...

பாஸ் நீங்க ரொம்ப பாவம் பாஸ்............



நல்லா வருவீங்க..........
டேய் நீங்களெல்லாம் ரொம்ப நல்லா வருவீங்க.......


ஆடி மாசம்னா.............அப்படித்தான்
டாச்மாக்கிற்கும் சைடுடிஷிற்கும் தனி கட்டணம்

இன்னா.து கடவுளுக்கே தலைவா.........வா 
டேய் அடங்குங்கடா...............

என்ன வாழ்க்கைடா இது?
அட போங்கப்பா..........
/
/
/
மவனே...........என்ன ஆசிட் வாங்க வைக்காதே...........






Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சே... என்னவொரு உலகம்...! ஹா... ஹா...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

வினோத் said...

சிரித்தேன்! நன்றிகள் பல......

sathishsangkavi.blogspot.com said...

கொஞ்சம் இல்லை நல்லாவே சிரிச்சங்க..

சென்னை பித்தன் said...

ஒண்ணுமே புரியலே உலகத்திலே!:)

கும்மாச்சி said...

சென்னை பித்தன், சங்கவி, வினோத் வருகைக்கு நன்றி.

ADAM said...

சிரித்தேன்!

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் தொகுப்பு! நன்றி!

Jayadev Das said...

\\ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.
வீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க.\\

பொண்ணு பார்க்க அப்பா அம்மா, சகோதரிகளை மட்டும் அனுப்பலாம், எல்லாம் ஃபிக்ஸ் ஆயிட்ட நீங்க நேரில் போய்ப் பார்க்கலாம்........எப்பூடி .....!!!!

\\எனக்கு மூணு வயசு இருக்கும்பொழுது எல்லாப்பெண்களும் என்கிட்டே கிஸ் கேட்டாங்க நானும் வஞ்சனையில்லாமக் கொடுத்தேன்.
இப்பத் திருப்பிக்கேட்டா கொடுக்கமாட்டேன்னு அடிக்க வராங்க ........நன்றி கெட்ட உலகமடா...\\ நீங்க யாருகிட்ட குடுத்தீங்களோ, அவங்ககிட்டேயே இப்போ வட்டியும் முதலுமா திருப்பி கேட்டிருக்கணும், [ஐயோ சாமி..........நினைச்சே பார்க்க முடியலியே!!] யார்கிட்டயோ குடுத்திட்டு எங்க கிட்ட கேட்கிறாயான்னு மொத்த வர்றாங்க!!

\\மவனே...........என்ன ஆசிட் வாங்க வைக்காதே...........\\ சின்னக் குழந்தைகள் பாவம்யா.....இந்த டயலாக் எல்லாம் டூ மச்..........

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

கடவுளை படைத்த விஜய் அவரோட ரசிகர்களுக்கு கொஞ்சம் அறிவையும் படைத்திருக்கலாம்

அருணா செல்வம் said...

கொஞ்சம் சிரித்தேன் கும்மாச்சி அண்ணா.

MANO நாஞ்சில் மனோ said...

இப்போ என்னை லவ் பண்றியா இல்லையா//

இது இங்கே பிலிப்பைனி பெண்கள் மிரட்டலா எங்களை கேக்குற மாதிரியே இருக்கே ஹி ஹி....

nisar.blogspot.com said...

அனைத்தும் அருமை...!!!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.