Tuesday 16 July 2013

தள்ளுவண்டி தாத்தா, கோணவாயன், விஸ்கிகாந்த்...............

தாத்தாவிடமிருந்து தப்பித்து அம்மா காலடியில் அடங்கியிருக்கும் பரிதி சமீபத்தில் கலந்துகொண்ட அ.தி,மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர்  செல்லூர் ராசு அவரை நக்கலடித்து பட்டாபட்டியை உருவிவிட்டார்.

பரிதிக்கு இப்பொழுது தன்னுடைய விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய நேரம். அவிழ்ந்த பட்டாபாட்டியை உதறிவிட்டு நாலுகாலில் குனிந்து அ.தி.மு.க விசுவாசத்தை காட்ட தள்ளுவண்டி தாத்தா, கோணவாயன் என்று கலைஞரை  ஏகத்துக்கும் கழுவி ஊத்தியிருக்கிறார். அம்மாவை எப்படியும் பிரதமராக்குவது என்று அள்ளி முடிந்துகொண்டு கிளம்பியிருக்கிறார். அவருக்கு அம்மாவை குளிர்விக்க எதிரிகளை எப்படி சாடுவது என்று யோசனை சொல்லவே இந்த பதிவு.

அம்மா பாராளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கும் பட்சத்தில் எல்லோருமே எதிரிகள் தான். ஆதலால் இந்த அகராதி பரிதிக்கு மிகவும் பயன்படும்.

கருணாநிதி-கோபாலபுர கோமானாண்டி, ஈழ துரோகி, மஞ்சள் துண்டு மடாதிபதி.
ஸ்டாலின்: கோணவாய் குப்பன்,  அறிவாலய அல்லக்கை
அழகிரி- அஞ்சிய நெஞ்சன், ஹார்லிக்ஸ் திருடன், பகோடா வாயன்
கனிமொழி-2ஜி பெருச்சாளி, களிதின்ற கனியமுது, 
ராஜா- நீலமலை திருடன், திஹார் கோமான் 
துரைமுருகன்-துச்சாதனன், போண்டா வாயன், காட்பாடி கம்மினாட்டி
ஆற்காடு வீராசாமி- கரண்ட் அடிபட்ட குரங்கு,
பொன்முடி-விழுப்புர விடியாமூஞ்சி
டி.ஆர்.பாலு-டில்லி மாமா
சோனியா காந்தி- இத்தாலி(அறுத்த) தாய், ஈழகுலம் அழித்த இத்தாலிய ராணி.
மன்மோகன் சிங்கு- மௌனமோகன் சிங்கு, டர்பன் டபரா.
ராகுல்காந்தி- வெத்துவேட்டு, டம்மி பீசு.
ப. சிதம்பரம்- போங்கு ஆட்ட வீரர்,
நரேந்திர மோடி-நாயடி மோடி, கோத்ரா கேடி,
அத்வானி-அம்னீஷியா பேமானி, ரதமேறிய ரத்தக்காட்டேரி.
சுப்ரமணிய சாமி-சூனாசாமி,
மாறன் சகோதரர்கள்- கேடி பிரதர்ஸ்,
ராமதாஸ்-தைலாபுர தலைவலி, தமிழ் குடிதாங்கி, ஜாதிவெறி ஜாதிக்காய்
கேப்டன்-டாஸ்மாக் தமின், திராணியற்ற தலைவன், விஸ்கி வாயன்,
சரத்குமார்-சுப்ரீம் சொம்பு, சொம்படி சோணகிரி,


மறுபடியும் கட்சிமாறினால் உபயோகப்படுத்தவேண்டிய அகராதி

அம்மா-கொடநாடு குந்தாணி, ஊழல் பெருச்சாளி,
ஓ.பி.-வாலாட்டும் நாய்
நத்தம் விஸ்வநாதன்- பீஸ் பிடுங்கிய பேமானி
செல்லூர் ராஜு-செல்லாத காசு, அடிவருடி

மேலும் அதிக விவரத்திற்கு பத்து கோடி ரூபாய்க்கு டி.டி எடுத்து கொருக்குபெட்டை கும்மாச்சிக்கு அனுப்பினால் வட்டார வழக்கில் திட்ட அருஞ்சொற்பொருளுடன் அகராதி அனுப்பப்படும்.



Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... இதுவல்லவோ அகராதி...!

10c குறைவு...

ராஜி said...

நல்லாதான் டிக்‌ஷனரி எழுதுறீங்க.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Manimaran said...

ஹா ஹா செம கலாய்ப்பு...அதிலும் //அம்மா-கொடநாடு குந்தாணி // ....... ROFL..!

கும்மாச்சி said...

மணிமாறன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் டிக்சனரி! நிறைய பேர் தொடர்பு கொள்வாங்கன்னு நினைக்கிறேன்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

சாய்ரோஸ் said...

செம கலக்கல்... ஒருவேளை சென்னையில் இல்லாமல் மத்தியகிழக்கு நாடுகளில் இருப்பதால் உருவாகும் குசும்பா இது?.... எப்படியிருந்தாலும் சரி... வேட்டிய உருவிட்டீங்க பாஸ்....

கும்மாச்சி said...

சாய்ரோஸ் வருகைக்கு நன்றி.

Anonymous said...

சூப்பர்......

MANO நாஞ்சில் மனோ said...

விஸ்கி வாயன்//

அய்யோடா இது நல்லா இருக்கே....!

Unknown said...

அடடா செம காமெடி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.