Monday 8 July 2013

பாலுமகேந்திரா ரசிகரா? காமுகரா?

இந்த வார ரசித்த கீச்சுகளின் தொகுப்பு.

துப்பட்டா போடாத பெண்கள்,  பிற பெண்களை அக்கரைபடவும், ஆண்களை கறைபடவும் வைக்கிறார்கள்-------------நாயோன் 

ஆட்டை வெட்டுவதற்கு முன் வணங்கிவிட்டுத்தான் வெட்டுவார்களாம் #இரை வணக்கம் போல----------------ட்விட்டர் எம்.ஜி.ஆர்.

தனது படங்களில் ஹீரோயின்களை கீழே ஜீன்ஸ் இல்லாமல் மேலே ஷர்ட் மட்டும் அணிவித்து காட்டும் பாலுமகேந்திரா ரசிகனா? இல்லை காமுகனா? #டவுட்டு--------------மைந்தன் சிவா 

ரெண்டு பூனை வாங்கி ஒன்னு ரெண்டுன்னு பேரு வச்சிடுங்க முதல்  பூனை தொலைச்சாலும் உங்களிடம் ரெண்டு பூனை இருக்கும் -------------சந்து

"எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பல பெண்களால் சொல்லப்படுகிறது---------------காக்கைசித்தர்



பொது இடத்துல ஒரு ஜோடி டச்சிங் எதுவும் இல்லாம நடந்துக்கிட்டா தம்பதியர்கள். அப்பப்ப டச்சிங்னா காதலர்கள். எப்பவும் டச்சிங்னா நண்பர்கள்.---------நவீன்குமார்.


வறுமையையும் ஏழ்மையையும் போக்குவது அரசுகளின் கடமை-கலைஞர்.- "நாம"ஆளாத போது தானே?--------------என்.ரஜினிராமச்சந்திரன்


இண்டியாலயே, ஏன் இந்த வேர்ல்டுலயே தனக்கான தலைவன சினிமா இருட்டுக்குள்ள தேடுற ஒரே இனம்னா அது நம்ம தமிழினம் மட்டுந்தான் ;-(------------பிரதீஷ்.


குஷ்பு இட்லியை கண்டுபிடித்த தமிழினத்திற்கு தட்டை வடை தெரியவில்லையா :))-----------கூத்தாடி 


சமத்துவ மக்கள் கட்சி விலை போகக்கூடிய கட்சியல்ல - சுப்ரீம் சொம்பு.!# பார்ரா... கந்த நோட்ட பாத்து கள்ள நோட்டு சிரிக்குது... பசி


NLC பங்கை விற்று நலத்திட்ட உதவிகள் செய்வோம்! - நாரயணசாமி #கேக்குறவன் கேணையனா இருந்தா, கேபிள்டிவியை கண்டுபிடிச்சது கே.ஆர்.விஜயான்பார் போல!-------------------கணியன்


அதிமுக ஆட்சியை மனதார புகழ்வேன்- சரத் #மரமானாலும் அம்மா தட்டும் மேஜை மரமாவேன்.. புல்லானாலும் போயஸ் தோட்டத்தில் புல்லாவேன்!-------தில்லுதொர


மோடி பிரதமரானால், ஒரே நாள்ல இந்தியாவே அமெரிக்கா ஆகிடும்ன்னு நம்புது இந்த ஷங்கர் பட ஃபேன்ஸ் வகையறாக்கள்--------காக்கை சித்தர் 


மேகம் இருட்டுகிட்டு வந்தத பாத்தா மழை உத்ரகாண்ட் ரேஞ்சுக்கு வரும்னும் பாத்தேன், ஆனா உச்சா பேஞ்சிட்டு போயிடுச்சு! சென்னையில் நோ மழை----------சமரசம்
 

 


 

 
 

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

ராஜி said...

ரசிக்க வைக்கும் கீச்ச்சுகள்

திண்டுக்கல் தனபாலன் said...

கீச்சுகள் செம...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

அடடே நம்ம கீச்சும் :) நன்றி பாஸ்

கும்மாச்சி said...

மைந்தன் சிவா வருகைக்கு நன்றி.

Advocate P.R.Jayarajan said...

Fantastic.....

கும்மாச்சி said...

ஜெயராஜன் வருகைக்கு நன்றி.

Jayadev Das said...



வறுமையையும் ஏழ்மையையும் போக்குவது அரசுகளின் கடமை-கலைஞர்.- "நாம"ஆளாத போது தானே?--------------என்.ரஜினிராமச்சந்திரன்
Fantastic!!

இண்டியாலயே, ஏன் இந்த வேர்ல்டுலயே தனக்கான தலைவன சினிமா இருட்டுக்குள்ள தேடுற ஒரே இனம்னா அது நம்ம தமிழினம் மட்டுந்தான் ;-(------------பிரதீஷ்.
Good whipping to foolish fellows.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஜெயதேவ்.

indrayavanam.blogspot.com said...

நல்ல காமெடி நண்பரே...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.