Monday 19 August 2013

கமல் ஒப்பனா அழுதாரு

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதலங்களான மூஞ்சி புத்தகத்திற்கும் ட்விட்டருக்கும் நல்ல மௌசு. வெங்காயம், தலைவா என்று அவரவர் பிரித்து மேய்ந்து விட்டனர்.

இந்த வாரம் கல்லாகட்டிய கீச்சுகள்அந்தத் திருமுருகன் மட்டும் கைல கிடைக்கட்டும் மகனே சங்கு தான்!சீரியலா எடுக்குறே.... . ங்கொய்யால#நாத்தசுரம்----ட்வீட்டர் எம்.ஜி.ஆர் 

பாக்குடன் பேச்சுவார்த்தை கிடையாது-மன்மோகன்# பாக்கோட பேச்சுவார்த்தை இல்லாட்டி வெற்றிலையோட இருக்கா தல...---------ரஹீம் கசாலி 

உங்க கிட்ட ட்வீட் போட்டுட்டு ஆர்டி வாங்குறதுக்கு பதிலா ,தெரு முனையில பிச்ச எடுத்தக் கூட ஆறு டீ வாங்கி குடிக்கலாம்------------யாரோ

கமல் ஓப்பனா அழுதாரு அணில் வீட்டுக்குள்ள, மத்தபடி ரெண்டு படத்திலேயும் கட்டிங்ஸ் உண்டுதானே? எது மரணமொக்கைன்றதுல வேணா வித்தியாசம் இருக்கலாம்---------கவிராஜன் 
படம் வெளியே வருதாமே ஒரு வேலை இப்படித்தான் பம்மியிருப்பாரோ?

செத்த பாம்பை அடிக்கிறது மகா தப்பு..இதுக்கு மேலயும் தலைவா படத்தை கலாய்க்காதீங்கப்பா..!!----------------சுபாஷ் 

கண்டவனிடம் திட்டு வாங்கி அலுத்துவிட்டது இனி கட்டியவனிடம் திட்டு வாங்கலாம்....-------------நந்து டாக்ஸ் 

இனி 500 ரூவா மொய் வெச்சாத்தான் வெங்காய பச்சடியே வெப்பானுங்க போல கல்யாணத்துல! எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்!------------ஷிவா 

டைம் டு லீட் போச்சு..that துபாய் எங்க இருக்கு.? அது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கு.! moment.------------------டக்கால்டி

புலி கதைன்னா, புலி மட்டுமே வர்ர மாதிரி கதை சொல்லு, மத்த மிருகங்கள்லாம் வரக்கூடாதுங்கிறா மகள். #உட்கார்ந்து யோசிப்பா போல---------சுதா 

வெங்காயம் தவிர மற்ற காய்கறிகள் விலை குறைவால் சரவணபவனில் விலைக்குறைப்பு போர்டு .. அவ்ளோ நல்லவங்களா நீங்க.---------கிருஷ்குமார்

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மரணமொக்கை... செம...!!!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

K said...

எல்லா கீச்சுக்களும் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தன!!

கும்மாச்சி said...

ஜீவன் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

ha...ha...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருணா

Anonymous said...

கலக்கல் காக்டெய்ல் போல அனைத்தும் கலக்கல் boss

மகேந்திரன் said...

சமூகத் தளங்களின் சரவெடி....

கும்மாச்சி said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

sarathy said...

Fine collections.Sir, on vacation?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.