Friday 2 August 2013

என்னது பூனம் பாண்டே சேலையா?

வலைகீச்சுதே.

ரசித்த கீச்சுகள்



பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்-ஜெ#யோவ் சம்பத்து,சாப்பிட்ட தட்டை கழுவி வைக்கலையா,பாரு அம்மா கோச்சுக்குறாங்க------------------உடன் பிறப்பே 

என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்- கனகாவுக்கு சரத் உறுதி #இதான் சான்ஸ்.அம்மாவைபத்தி இனிமே அறிக்கை விடாதீங்கன்னு கனகாவ கேட்க வச்சிடணும்----கார்கிபவா 

//என் உயிருக்கு ஆபத்து.. மதுரை ஆதீனம் புகார் // அவங்களே குட்டியானை முட்டின கடுப்புல இருக்காங்க ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிட போகுது ! மூச்...-------------ட்வீட்டரையான்

பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சைக் கக்கும் - ஜெ. #முகாம்க்கு அனுப்புனாலும் குட்டி யானை முட்டும்னு டைமிங்கா சொல்லிருக்கலாம்.--------வசந்தகுமாரன் 

பிரதமர் வருகை : கருப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது #இதுக்காவது வை.கோ வுக்கு நாம ஓட்டு போட்டு தான் ஆகனும்------------------படிக்காதவன் 

கமல் வீடு அடமானம் -விஸ்வரூப பேட்டிக்கு பிறகு அனுதாப அலை மார்கெட்டிங் புதுசா உருவாகியிருக்காப்ல தெரியுது.------------கிருஷ்குமார் 

தலையில் என்ன கட்டு ? மனைவி வாழைபழத்தோல் வழுக்கி விழுந்துடா. அதுக்கு நீ எதுக்கு கட்டு போட்டிருக்கே ? சத்தமா சிரிச்சுட்டேன்.------------முத்துகுமார்

தொழில் வளர்ச்சியில் முன்னேற இந்தியா வெகுதூரம் போக வேண்டும்-மன்மோகன்#வெளிநாடு போறதுக்கு இது ஒரு சாக்கு,நடத்துங்க ஜி------------உடன்பிறப்பே


துணிக்கடையில் பூனம் சாரி கேட்கிறாள் மனைவி , நானோ பூனம் பாண்டே சாரி கேட்கிறேன் ! நல்ல சேல்ஸ் கேர்ள் 2 சாரி தலைல கட்டீட்டா !-----------பட்டர்கட்டர்

காதலுக்கு இடையூறாக இருப்பதாக டைரக்டர் சேரன் மீது மகள் புகார் புரட்சியாளர்களே கீ போர்டை தொடைசிச்சிட்டு தயாராகுங்கள் நமக்கு வேலை வந்துடிச்சி-----------------தமிழ்க்குடிமகன்

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மார்கெட்டிங் எப்போதும் புதுசு தான்...

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

Director Seran has a marriageable daughter?!!!

கும்மாச்சி said...

True, that is the surprising news today.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான தொகுப்பு

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சௌந்தர்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.