Wednesday 25 June 2014

இன்னாடி இது ஹஸ்பண்டு நம்பர் டூ வா!!!!!!!!!!!!

ரசித்த கீச்சுகள்..............

பைக்கோட Back Seat ல மட்டும் தூசி படிஞ்சிருக்கிறத பாக்குறப்பத்தான் சிங்கம் சிங்கிளா வாழுதுன்றது லைட்டா வலிக்குது. .......அவ்வ்வ்-----------பாஸு பாஸு

அருண்ஜெட்லி-யை பார்த்தா சிதம்பரத்தின் மறுபதிப்பு மாதிரிதான் தெரியுது. பேச்சு அதேமாதிரி ஆளும் பாக்க அதேமாதிரிதான் இருக்கார்.........V. ஸ்ரீதர் 



FB-ல கல்யாண பத்திரிக்கைய அப்லோட் பண்ணி எல்லோரும் வந்துடுங்கன்னு ஒருத்தன் அழைச்சிருக்கான்.நான் 100 ரூவா போட்டோவ கமெண்ட்ல போஸ்ட் பண்ணிட்டேன்---------வினோத்குமார்



மைல் கணக்கில் நடந்தால்தான் கிடைக்கும் குடிக்கிற தண்ணி ஆனால் தடுக்கி விழுந்தாலே கிடைக்குது மிதக்கற தண்ணி!---------ஜப்பான் ரகு

வருகின்ற ஆடி மாதத்தில் அம்மா கூழ் ஊற்றப்படுமா என்பதே எனது இன்றைய கவலை-----APPA


குளிக்கிறதுக்கு முன்ன ட்ரஸ்ஸ அயர்ன் பண்ணா ஆபிஸ் போறோம்ன்னு அர்த்தம். குளித்த பின் அயர்ன் பண்ணா வெட்டியா ஊர் சுத்த போறோம்ன்னு அர்த்தம்.----------ராஸ்கோலு 


என் ஆன்ட்ராய்டு ஓட்டவாளிக்கு சார்ஜ் போடனும். மயிலாடுதுறையில் மகான் யாராச்சும் இருக்கிங்களா? பட்டமங்கலத்தெருவில் இருக்கேன்---வால்பையன் 


மொக்கையா எழுதுனாலும் பெண் என்பதால் பாராட்டி அவர்களை மொக்கையாகவே எழுத வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் உண்மையில் திறமைசாலிகள்தான்---------புதியவன் 


கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி தங்கம்.....கொடுத்தவனே பறித்துக் கொண்டானே..#குமுதம் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வாபஸ்---------மதில் MALE பூனை 


என்னடி இது உன் செல்போனுல ஹஸ்பெண்ட்-2னு ஒரு போன் நம்பரை சேவ் பண்ணிவெச்சிருக்கே மானத்தை வாங்காதடி இது என்கணவரோட ரெண்டாவது சிம்கார்டோட,நம்பர்டி-----------காக்கித கப்பல்

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

ராஜி said...

ரசிக்க வைத்தது.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Ponchandar said...

அதென்ன...ஹஸ்பண்ட்-2 கீச்சுக்கு மேல கரெக்டா அந்த கில்மா படத்தை வச்சுருக்கீங்க.....

Yarlpavanan said...

சுவைக்கச் சுவை தரும் பதிவு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.