Tuesday 26 August 2014

இருக்கு ஆனா இல்ல.

ரசித்த கீச்சுகள்

அஞ்சான் படத்துல சூரி கார வச்சி இரண்டு தடவை முன்னாடியும் பின்னாடியும் இடிப்பாரு அத விளம்பரப்படுத்திட்டானுக "பம்பர் ஹிட்"--------விகடகவி

தன்னை ஃபிகராக காட்டிக்கொள்ளும் ஆண்ட்டிக்கு எப்படிப் புரியவைப்பது.....ஆண்ட்டிதான் உங்கள் சிறப்பென்று?-------------நவீன்குமார்

பிக்கினியில் நடிக்கிறார் திரிஷா # ஏதோ இருக்கிற மாதிரி தெரியுது, இல்லாத மாதிரியும் தெரியுது. இருக்கு ஆனா இல்ல------------சுபாஷ்

தலைவரே சரவணபவன்லேர்ந்து போன் வந்துச்சு 3 மாசமா ஆர்டரே பண்ணலையாம் என்ன ஆச்சுன்னு கேட்டாங்க # ஏம்பா சண்முகம் டெசோ கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணு---------நாட்டி நாரதர் 

இன்று ரஜினி பக்தர் ஒருவரை சந்தித்தேன்! அமிர்தலிங்கம் எனும் தன் பெயரை அமிர்தலிங்கா என கெசட்டில் மாற்றிக்கொண்டு விட்டார்# ரஜினியின் பலம் இவர்களே------------ட்விட்டர் MGR.

"அமைதிப்படை" படத்தின் அமாவாசை கேரக்டரை அப்படியே பிரதிபலிக்கிறார் நரேந்திர மோடி........மணிவண்ணன் சார்......நீங்க ஒரு தீர்க்கதரிசி----------சரவணன்.

கையில் டீ கோப்பை வைத்திருக்கும் பெண் அதிர்ச்சி தகவலைக் கேட்டால் அதை உடனே கீழே போடவேண்டும் # சினிமாவில்------------மண்டகசாயம்.

பொண்ணு சமந்தா மாதிரி இருக்கும். ஐய்யய்யோ டவுசரோட சுத்துமா? இது ஆவறதில்லைங்க-----------சி.பி. செந்தில்குமார்.

ஹேர் ஸ்ட்ரைனிங் செய்து வெண்மை நிற லெக்கின்ஸ் அணிந்த பெண்களை காணும்போது பழைய ஜகன்மோகினி  பிசாசை நேரில் பார்த்த உக்கிர உணர்வு.-------தமிழரசன்.

இனி கேரளாவில் பெண்கள் நிம்மதியா நடமாடலாம்-மம்முட்டி # இனி எண்டே ராகம் தண்டி, எண்டே CM உம்மன் சாண்டி, எண்டே நடனம் கதக்களி, எண்டே லவ்வர் ஓமனே.-----------கருத்து கந்தன் 

இப்பல்லாம் பாட்டுல ஹீரோயின் கொஞ்சம் லோநெக் டிரஸ் போட்டுருந்தா அந்த இடத்துல கலர் அடிச்சிரானுங்க# நீங்க மட்டும் நல்லா பாருங்கடா------------உளவாளி.

விநாயகர் சதுர்த்தி டொனேசன் கேட்டு ஒரு குரூப்பு! தட் " கூழு குடிக்க வேணா வர்றோம்; குடுக்கறதுக்குலாம் ஒண்ணுமில்ல.."மொமன்ட்டுகள்"-----------குணா யோகசெல்வன். 

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

KILLERGEE Devakottai said...

ரசிக்கும்படியான வித்தியாசமான கொசுருகள்,,,
நண்பா எனது கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை காண்க...

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

Unknown said...

இருக்கு ஆனா இல்லேன்னு நீங்க எதைச் சொல்றீங்க ?)))))))
த ம 1

கும்மாச்சி said...

பகவான்ஜி உங்களுக்குத்தான் படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறேன்.

KILLERGEE Devakottai said...

என்ன இது ? கொஞ்ச முன்னாடி இருந்சுச்சு இப்ப இல்ல ?

கும்மாச்சி said...

ஆமாம் பாஸ் காக்கா கொத்திகிட்டு போச்சு.

Thulasidharan V Thillaiakathu said...

கும்மாச்சி! கீச்சுக்கள் கிச்சு கிச்சு மூட்டிச்சு! நல்லா

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் ரசிக்க வைத்தன...

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.