Wednesday 6 January 2010

படித்ததில் ரசித்தது (1)


நான் படித்ததில் ரசித்ததை பகிர்ந்துக் கொள்ள விருப்பம். மொக்கைகளுக்கு நடுவே நல்ல கவிதைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


தத்துவ வேகத்தை சத்திய மார்கத்தை
பக்தர்கள் பார்க்கட்டுமே-சிவ
முக்தர்கள் காக்கட்டுமே
பித்தன் இருக்கின்ற காலம் வரையிலும்
பெண்ணை ரசிக்கட்டுமே
மது கண்ணை மறைக்கட்டுமே.


--கண்ணதாசன்

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடைய நெஞ்சம்
கலந்தனவே.



--கவிஞர் மீரா. (மீ. ராஜேந்திரன்)

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

sarvan said...

good post

அண்ணாமலையான் said...

gud one...

பூங்குன்றன்.வே said...

நல்ல கவிதைன்னு சொல்லிட்டு என் கவிதைய போடாம விட்டுடீங்க...ஹி ஹி..

sathishsangkavi.blogspot.com said...

அழகான பதிவு.... புகைப்படமும் கூட..

பித்தன் said...

super kavithaigal

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.