Sunday 22 January 2012

உலகில் இப்படியும் ஒரு கடற்கரை


நெதர்லேண்டில், செயின்ட் மார்டென் என்ற இடத்தில் உள்ள மாஹோ கடற்கரை தான் மிகவும் சத்தமான கடற்கரையாம். இதன் பிரத்தியேக காரணம் அருகில் உள்ள “இளவரசி ஜூலியானா” சர்வதேச விமானதளம். இதனுடைய ஓடுதளம் கடற்கரையின் வெகு அருகில் உள்ளது.

இந்த விமானதளத்தின் ஓடுதளம் மிகவும் நீளம் குறைவான ஒன்று (2180 மீட்டர்). ஆதலால் தரையில் இறங்கும் விமானங்கள் கடற்கரையின் வெகு அருகிலேயே மிக தாழ்வான உயரத்திற்கு வந்து விடும்.

இந்த கடற்கையும், தரையிறங்கும் விமானங்களின் புகைப்படங்கள்.


  துண்டை காணோம் துணியை காணோம் 

(தகவல் விக்கிபீடியா)

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் ஃபோட்டோஸ்

சி.பி.செந்தில்குமார் said...

நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி போடரப்ப ஃபோடோ மேல செய்தியும்,. அதுக்கு கீழே கமெண்ட்டும் போடவும்

கும்மாச்சி said...

சி.பி. நன்றி

கும்மாச்சி said...

நல்ல ஐடியாதான், நன்றி.

K said...

கும்மாச்சி அண்ணே! நல்ல தகவல் + கலக்கல் படங்கள்! விமானம் தாழப் பறக்கும் போது கடற்கரையில் நிற்பவர்கள் மீது மணலை அள்ளிக் கொட்டாதோ? - ஹா ஹா ஹா சும்மா ஒரு டவுட்டு!

ஆனால் அதற்கு ஏற்ற ஒழுங்கு ஏதாவது செய்திருப்பார்கள் இல்லையா?

கும்மாச்சி said...

ஐடியா மணி வருகைக்கு நன்றி.

K said...

அண்ணே, இருங்க நான் இன்னும் போகவில்லை! இக்கடற்கரை ஐரோபாவில் - ஜெர்மனுக்கும், பெல்ஜியத்துக்கும் அருகில் இருக்கும் நெதர்லாந்தில் இல்லை அண்ணா!

இது அமைந்திருப்பது வட அத்திலாந்திக் கடலில் அமெரிக்காவுக்கும் வெனிசூலாவுக்கும் இடையில் இருக்கும் ஒரு தீவு பகுதியில் தான் இக்கடற்கரை அமைந்துள்ளது! இதன் பெயரும் நெதர்லாந்துதான்!

அண்ணா, ஒரு முறை தகவல்களை சரி பாருங்கள்!

கும்மாச்சி said...

ஐடியா மணி உங்கள் தகவல் சரியே. நெதர்லாந்து ஆண்டிலேஸ் என்ற தீவில்தான் dutch sideல் மேற்படி கடற்கரை இருக்கிறது.

முத்தரசு said...

யாம் ஏற்கனவே கண்டு ரசித்த செய்திதான் என்றாலும் மீண்டும் ரசிப்பதில் மகிழ்ச்சியே பகிர்வுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த போட்டோவ கொஞ்சம் அந்தப்பக்கமா நின்னு எடுத்திருக்கப்படாதா?

கும்மாச்சி said...

அந்தப் பக்கமா நின்னா ப்ளேன் மேலே ஏறிடும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.