Tuesday 14 February 2012

மருத்துவர் ராமதாஸ் பயோடேட்டா




பெயர்               மருத்துவர் ராமதாஸ்
பட்டப்பெயர்          தமிழ்குடிதாங்கி
பெற்றபெயர்          ரொம்ப நல்லவரு (எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கிக்குவார்)
பதவி                பா.ம.க நிறுவனர்
மறந்த தொழில்       மருத்துவம்
தற்போதைய தொழில் அரசியல்
உபதொழில்           மரம் வெட்டியது
பிடித்த வேலை       அறிக்கை விடுவது
பிடித்தவர்கள்         மாறிக்கொண்டிருக்கும்
பிடிக்காதவர்கள்       குடைச்சல் கொடுக்கும் தொண்டர்கள்
சமீபத்திய சாதனை    அம்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது
நீண்டகால சாதனை   வேட்டியும், புடவையும் மாறி மாறி துவைத்தது
சமீபத்திய எரிச்சல்    கேப்டனின் வளர்ச்சி
நீண்டகால எரிச்சல்   சினிமாகாரர்கள்
வாழ்கை லட்சியம்    மகனுக்கு மந்திரி பதவி
பெருமை            அரசியலில் இருப்பதாக காட்டிக்கொள்வது
பலம்                தேடிக்கொண்டிருப்பது
பலவீனம்            சொந்த இனத்தவர்கள்
பிடித்த பல்லவி      எங்கள் தயவில்தான் ஆட்சி அமைக்கமுடியும்
 
  

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

Unknown said...

மாப்ள தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி...தாவிப்போனது மந்திரி மச்சி ஹிஹி!

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
காலத்திற்கேற்றாற் போல,
ராமதாஸின் சம கால நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து கலாய்ச்சிருக்கீறீங்க.
ரசித்தேன்.

கும்மாச்சி said...

விக்கி, நிரூபன் வருகைக்கு நன்றி

NKS.ஹாஜா மைதீன் said...

கலக்கல்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹாஜா

முத்தரசு said...

//நீண்டகால சாதனை : வேட்டியும், புடவையும் மாறி மாறி துவைத்தது//

சிப்பு சிப்பா....வருது செம காமடி போங்க

கும்மாச்சி said...

மனசாட்சி வருகைக்கு நன்றி.

காட்டான் said...

;-)..!!

சி.பி.செந்தில்குமார் said...

போட்டுத்தாக்கேய்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி செந்தில்.

Sankar Gurusamy said...

அருமை... சில விசயங்களை இவர் செய்யும் விதம் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஷங்கர்.

rajamelaiyur said...

அனைத்தும் உண்மை ..

Unknown said...

அருமை...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி லெனின்.

banti said...

-Good piece of information.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.