Friday 17 February 2012

கேப்டன் பயோடேட்டா


இயற்பெயர்
விஜயகுமார்
நிலைத்த பெயர்
கேப்டன் விஜயகாந்த்
தற்போதைய பதவி  
எதிர்க்கட்சி தலைவர்  
தற்போதைய தொழில்
தீவிர அரசியல்
உபரி தொழில்
தீவிரவாதிகளை பின்னி பெடல் எடுப்பது  
பலம்
மனைவி, மச்சான்  
தற்போதைய சாதனை
சட்டசபைக்கு 28 பேருடன் சென்றது    
நீண்டகால சாதனை
கழக ஒட்டு வங்கியில் ஆட்டையைப் போட்டது
சமீபத்திய நண்பர்(கள்)
கோபாலபுரம் குலக்கொழுந்து, சிவகங்கை சிங்கம்   
நீண்டகால நண்பர்
இப்பொழுது அம்மாவுடன் ஐக்கியமாகிவிட்டார்  
பூர்வீக சொத்து 
ரைஸ் மில்  
தற்போதைய சொத்து
கல்யாணமண்டபம், பொறியியல் கல்லூரி
சமீபத்திய எரிச்சல்
சட்டசபையில் சஸ்பென்ட் ஆனது
நிரந்தர எரிச்சல்
டாஸ்மாக் விவகாரம்   
நம்புவது
தொண்டர்கள் கூட்டணி   
நம்பாதது
கடவுளுடன் கூட்டணி
பிடித்த பல்லவி
ஏய் மவனே (நாக்கை கடித்து)
பிடிக்காத பல்லவி
இறங்கு முகம்  
சட்டசபை
புரியாத புதிர்  
கூட்டணி தர்மம் 


ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

துரைடேனியல் said...

அசத்தல் பயோடேட்டா தல. சூப்பரு! ஆமா...இன்னுமா அந்த உபரித்தொழிலை பண்ணிக்கிட்டு இருக்காரு...ஹி....ஹி..!

துரைடேனியல் said...

இன்ட்லில ஓட்டு போட்டாச்சு. ஆமா சார். தமிழ்மணம் வாக்குப்பட்டை ஒர்க் ஆகலயே. ஏன்?

கும்மாச்சி said...

துரை டேனியல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. தமிழ்மணம் ஒட்டுப்பட்டை ஒருமுறை நீக்கி, தமிழ்மனமூலம் மறுபடியும் நிறுவியும் வேலை செய்யவில்லை. எனக்கு வலைப்பூவின் தொழில்நுட்ப நகாசு வேலைகளும் புரிவதில்லை.

முத்தரசு said...

கேப்டன் எத குடிச்சா பித்தம் தெளியும்னு இருக்காரு - இந்த நேரத்தில் ரணகளத்திலும் கிளுகிளுப்பா இருக்குங்கோ பயடட்டா

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மனசாட்சி.

Unknown said...

மாப்ளே நல்லாதான்யா சொல்ரே..பய புள்ளைக்கு இப்போ என்ன குடிக்கரதுன்னு டவுட்டா இருக்கும் ஹிஹி!

கும்மாச்சி said...

மாப்ள வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஆமினா.

காட்டான் said...

கும்மாச்சிக்கு கேப்டனின் தேர்தல் பிரச்சாரம் நினைவில் இல்லை போல..?

கும்மாச்சி said...

தேர்தல் பிரசாரம் போதையில் ஒன்றும் புரியவில்லை.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.