Wednesday 10 July 2013

நரேந்திர மோடி-பயோடேட்டா





 இயற்பெயர்
 நரேந்திர தாமோதர்தாஸ் மோடி
 பட்டப்பெயர்
"நமோ" (அ) மோடி
 தற்போதைய தொழில்
 கட்சி பெரிசுகளை சொரிவது
 நிரந்தரத் தொழில்
 குஜராத் அரசியல்
 சமீபத்திய சாதனை
 உத்ரகண்டிலிருந்து 10,000 பேரை அலேக்காக தூக்கியது
 நிரந்தர சாதனை
 "பெஸ்ட்" பேக்கரிதான்
 சமீபத்திய வேதனை
 நிதிஷ்குமார்
 நிரந்தர வேதனை
"கோத்ரா" அட்டை , அத்வானி
 பலம்
 வாய் சொல்லில் வீரர்
 பலவீனம்
ஆர். எஸ். எஸ்
 நண்பர்கள்
 மதவாதிகள்
 எதிரிகள்
திண்ணை காலியாக காத்திருக்கும் சுஷ்மா, ஜெய்ட்லி வகையறாக்கள்
 ஆசை
 பிரதமர் பதவி
                                   

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

ராஜி said...

ரைட்டு

Manimaran said...

ஹா...ஹா... அருமை.

கும்மாச்சி said...

மணிமாறன் வருகைக்கு நன்றி.

கோகுல் வாசு said...

Nice

ஜீவன் சுப்பு said...

டைமிங் பயோடேட்டா ...!

கும்மாச்சி said...

ஜீவன்சுப்பு வருகைக்கு நன்றி.

Unknown said...

adutha pradhamarai seendaadheergal.

Unknown said...

adutha pradhamarai seendaadheergal.

கும்மாச்சி said...

அடுத்த பிரதமரா? பொறு தம்பி.

Robin said...

// உத்ரகண்டிலிருந்து 10,000 பேரை அலேக்காக தூக்கியது // 10,000 அல்ல 15,000 குஜராத்திகளை மட்டும்.

indrayavanam.blogspot.com said...

மோடி பயோடேட்ட படி பிரதமராக மாட்டார்...

Spoken English Online said...

மோடி எப்படி இருந்தாலும் அவர் குஜராத்தில் ஒரு நல்ல முதல்வர் என்பதால் நான் அவரை மதிக்கிறேன்.. இந்த விசயத்தில் மட்டும் Online Learning Solutions

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.