Wednesday 7 August 2013

குச்சிமிட்டாய், கோன் ஐஸ் தின்ன ஆசையா?

வலை கீச்சுதே.


ரசித்த கீச்சுகள்.


கருணாநிதி குடும்பத்தின் கிரானைட் கொள்ளை-சகாயம் மாற்றம்.
வி.வி.மினரல்ஸ் மணற்கொள்ளை -ஆஷிஷ் குமார் மாற்றம் #மாற்றம் ஒன்றே மாறாதது.-------------------பொதிகைச் செல்வன்.

பாக் தாக்குதல் பா.ஜ.கவுடன் மன்மோகன் இன்று ஆலோசனை. # நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!--------------தமிழன்பன் இன்னாது குச்சிமிட்டாயா? மேஸ்திரி அப்படின்னா என்ன?
15 வயது மாணவனை கற்பழித்த 22 வயது ஆசிரியை! #குச்சி மிட்டாய், கோன்ஐஸ் திண்ண ஆசைபட்டா கடைல வாங்கி திண்ணு சின்ன பையன்ட்ட புடுங்கி திண்ற..--------------------தில்லுதொர

Schoolல இப்பலாம் first rank மட்டும்தான் போல. நான் பார்க்கிற எல்லோருடைய பசங்களும் அதான் வாங்குறாங்களாம்------------கார்க்கிபவா

நான் யாருன்னு டவுட் எனக்கு வரப்போ. . . என் ஐடி கார்ட எடுத்து பார்த்துக்குவேன். . . ! நீங்க வேணாலும் ட்ரை பண்ணி பாருங்களேன்.-----------சந்திரசேகர்

அம்மா நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவார்-சம்பத் #இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு.. நீ பக்கத்துலே உட்காந்துக்கோ!---------------------- தில்லுதொர

இந்தி என்றுமே இந்தியாவின் பயனுள்ள மொழியாக முடியாது ஆங்கிலத்தை அழிக்கவும் முடியாது. அதோ போல நம்மொழி தமிழ் மொழி நமக்கு சோறு போடாது------------தாய்மனம் 

நாஞ்சில் சம்பத்,பரிதி இளம்வழுதியால் பாதிக்கப்பட்டது மதிமுகவோ/திமுகவோ இல்லை ஓ.பன்னீர்செல்வம்தான்-----------ஆறுமுகம்

தலைவா படத்தில் அரசியலை டச் பண்ணியிருக்கேன்-விஜய் மம்மி நோட் பண்ணிட்டேலா..இவா அரசியல் பேசி இருக்கா (எதோ நம்மால ஆனது)------------நாடோடி 

முன்னெல்லாம் பிரச்சன பஸ்ஸு புடிச்சு வரும் இப்ப ப்ளைட் புடிச்சு வருது. அவ்வ் மேனேஜர் நாளைக்கு வர்றானாம். ;-(----------------சிங்கப்பூர் சின்னா

ஏழ்மை என்பது ஒரு மனநிலை-ராகுல் காந்தி # லூசுப்பயலே..!!!--------------Chilled Beers

தலைவா படம் டிக்கட் விலை 300 & 500 ஒவாயாம். அடேய்.. நாங்க அம்புட்டு இளிச்சவாயங்க கெடையாதுடா!-----------மொக்கராசுFollow kummachi on Twitter

Post Comment

12 comments:

ராஜி said...

முன்னெல்லாம் பிரச்சன பஸ்ஸு புடிச்சு வரும் இப்ப ப்ளைட் புடிச்சு வருது. அவ்வ் மேனேஜர் நாளைக்கு வர்றானாம். ;-(----------------சிங்கப்பூர் சின்னா
>>
இது நல்லா இருக்கு

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜி.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் கீச்சுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said...

super.,

கும்மாச்சி said...

சுரேஷ், கருண் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ஜீவன் சுப்பு said...

ஹா ஹா செம்ம செம்ம....!

கும்மாச்சி said...

ஜீவன்சுப்பு வருகைக்கு நன்றி.

சென்னை பித்தன் said...

கீச்..கீச்..கலக்கல்

Unknown said...

ஏழ்மை என்பது ஒரு மனநிலை-ராகுல் காந்தி # லூசுப்பயலே..!!!--------------Chilled Beers

இவனுக்கு என்ன தெரியும் ஏழைகள பத்தி அவ்வ்வ்வ்

கும்மாச்சி said...

சென்னை பித்தன் ஐயா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சக்கர கட்டி said...

ஏழ்மை என்பது ஒரு மனநிலை-ராகுல் காந்தி # லூசுப்பயலே..!!!--------------Chilled Beers

இவனுக்கு என்ன தெரியும் ஏழைகள பத்தி அவ்வ்வ்வ்


அதானே

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.