Wednesday 10 June 2009

ஹைக்கூ.........?


நம்பிக்கை

வெறிச்சோடும் தொடர்வண்டி நிலையம்,
கையிழந்த சிறுமி, கூடையில்
வெள்ளரிப்பிஞ்சு.




எதிர்காலம்

அகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.





மெத்தனம்

சுகாதார மாநாடு,
தலைவர் எழுச்சியுரை,
தரையில் எச்சிலை.



தீர்மானம்

உன் வீடு வந்தேன்,
உன்னைக்கண்டேன், ஊருக்குச்
செல்லேன்.

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

Anbu said...

நன்றாக இருக்கிறது..கவிதைகள்

Anbu said...

நன்றாக இருக்கிறது..கவிதைகள்

இராகவன் நைஜிரியா said...

வெரிகுட்..

கீப் இட் அப்...

கும்மாச்சி said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

மன்மதக்குஞ்சு said...

நல்லாச் சொல்லுளே

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாமே நல்லா இருக்கு..:-)

பாஸித் said...

//எதிர்காலம்

அகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.///

பாஸித் said...

///எதிர்காலம்

அகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.//
sintikka toondugirathu

பாஸித் said...

///எதிர்காலம்

அகதிகள் முகாம்,
அறுவடைக்கு காத்திருக்கும்,
பெண்மை.///
Ellam kanmunnai!!

கலையரசன் said...

கும்மாச்சி.. என்னாச்சி?
எல்லாமே நல்லா இருக்கு,
ஒன்னும் குறை சொல்ல முடியல(!?)

Unknown said...

கலகிட்டீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

அக் மார்க் கவிதைகள்

செல்வன் (அன்பு ) said...

நல்லா இருக்கு....கும்மாச்சி join in our blog as well : www.tamilseithekal.blogspot.com

பா.ராஜாராம் said...

"உன் வீடு வந்தேன்" என்ன அருமையான கவிதை மூன்று வரிகளில் கும்மாச்சி!verygood.keep going! வாழ்த்துக்கள்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.