Thursday 5 December 2013

நமீதா இன் 3D

வலை கீச்சுதே

இந்த வாரம் ரசித்த கீச்சுகளில் சில

முதியோர் இல்லத்தையும் அநாதை இல்லத்தையும்  ஒன்று சேர்த்து விடுங்கள். பாட்டி தாத்தாவும் பேரக்குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்!!----------குறும்பு விவேக்கருத்து கணிப்பு வெளியே வந்தாச்சு! 4-ஸ்டேட்லேயும் மோடி கட்சி லீடிங்காம்! கலைஞர் உஷார்! #வாஜ்பாயியின் இளவல் மோடியே! என் இதயத்தின் நாடியே!------அன்புடன் திருநாவு 

சாப்பிடும் சைட் - டிஷ் அளவு குறைந்து அடிக்கும் சரக்கின் அளவு அதிகமானால் நீ ஒரு முழுக்குடிகாரனாய் மாறிக்கொண்டிருக்கிறாய் என அர்த்தம் ..!-------கருத்து கந்தன் 

என்னதான் விடிய விடிய பேன் ஓடினாலும் கரண்ட் போனா டக்குனு நின்னுடும்-------தம்பி முத்துஊ 

ராப்பிச்சக்காரான் என்ற இனத்தையே அழித்த பெருமை நம்ம FRIDGEஐயே சேரும். எல்லாத்தையும் தூக்கி உள்ள வை--------- V ஸ்ரீதர் 

பஸ்ஸு காலியா இருந்தா தான் எந்த சீட்ல உட்காறதுன்னு அதிக குழப்பம் வரும்... #இது தான் வாழ்க்கை #தத்துவமே தான்...----------திரு 

இந்நேரம் நவாஸ் ஷெரிஃப் பேசுன பேச்சுக்கு நாலு குண்டை அவனுக தலையில போட்டு பீதிய உண்டாக்கிருக்க வேணாம்.அட போங்கையா:(----------சிக்கல்காரன் 

விகடன் இந்த வாஆஆஆஆரம்.... நமீதா இன் 3D ! #வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆ-----------ஜூனியர் ஓல்ட்மாங்க்


இன்னும் ரெண்டு மூணு நாட்களில் கலைஞரின் காங்.மீதான தாக்குதல் பலமாக அதிகரிக்கும்போல.பின்னே பாஜக வலுவடையும் போல தெரியுதே...#தாவுடா தாவு!!!-------------Chilled Beers

அடி பிடிச்சிருச்சு, பீஸ் கம்மி, வெறும் குஸ்கா. தம் பத்தலை இவை பிரியாணி படம் குறித்து ட்விட்டரில் எதிர்பார்க்கப் படும் விமர்சனங்கள்-----------முரளிகண்ணன் 

பேசாம இன்னைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலைனு அறிக்கை விடச் சொல்லலாம். # சென்னை விமான நிலைய கூரை, கண்ணாடி வியாக்யானங்கள்!----------பிரேம்குமார் 

சண்ட போடுற பக்கிக சத்தியமூர்த்தி பவன்ல போயி சண்ட போடுங்கய்யா,எதுக்கு இங்க வந்து சண்ட போட்டு என்னை மாதிரி பப்ளிக்கை டிஸ்டர்ஃப் பண்றீங்க-----------ரயில்பயணி Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யம்மாடி.. கீச்சு,,,!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Unknown said...

நம் சக பதிவர் பாலகனேஷ் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டது விகடன் !எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை !சீக்கிரம் போட்டோ சாப் தெரிந்து கொண்டு 3Dநமீதாபடத்தை போடுகிறீர்கள் ...இல்லையெனில் என் சாபம் சும்மாவிடாது !
த.ம 3Dதப்பு தப்பு 3தான் !
த.ம

Unknown said...

நம் சக பதிவர் பாலகனேஷ் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டது விகடன் !எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை !சீக்கிரம் போட்டோ சாப் தெரிந்து கொண்டு 3Dநமீதாபடத்தை போடுகிறீர்கள் ...இல்லையெனில் என் சாபம் சும்மாவிடாது !
த.ம 3Dதப்பு தப்பு 3தான் !

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல அருமையான 'மொக்கை'!!! நாங்கள் ரசித்த மொக்கைகள்!!! தொடர்கிறோம்! வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் said...

“பஸ்ஸு காலியா இருந்தா தான் எந்த சீட்ல உட்காறதுன்னு அதிக குழப்பம் வரும்... இது தான் வாழ்க்கை தத்துவம்“

இந்தத் தத்துவம் நல்லா இருக்கிறது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.