Wednesday 18 December 2013

சைக்கிள் கேப்பில எவனோ வேட்டிய உருவிட்டாண்ணே.......

வலை கீச்சுதே

ரசித்த கீச்சுகள்

ஷூவும் கடிக்கிறது, கொசுவும் கடிக்கிறது. கொசுவை அடிக்கிறோம், ஷூவை துடைத்து பாலிஷ் போடுகிறோம்-----------ரப்பர் வாயன் 

தேர்தல் முடிவு காங்கிரசுக்குபின்னடைவுதான்- கருணாநிதி# வெந்த புண்ணுல வேலை சொருகுறாராம்ம்ம்மா-------வேடன்மெட்ராஸ் பஸ்சுல உக்காந்துகிட்டு "நான் மெட்ராஸ் போறேன்"னு நினச்சா சாதா தாட். "மெட்ராஸ் என்னை நோக்கி வருது"ன்னு நினச்சா அதான் பாசிட்டிவ் தாட்----------கருத்து கந்தன் 


|| பத்து மிளகு கைல இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் || #பழமொழி பொங்கல்ல வந்தா சாப்பிடுங்க தூக்கி போட்டுடாதிங்க.-----ட்விட்டியவாதி


வைகோ கூட்டணி குறித்துப் பேசினாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது-இல.கணேசன்#மாப்ள அவருதான் ஆனா அவர் சட்டையை பத்தி எனக்கு தெரியாது------------அறுந்த வாலு


6 மாதம் தான் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும்- ஜெயலலிதா ## அப்புறம் ... ஒரே வெட்டுதான் ,இருட்டுத்தான்-----------கரிகால சோழன் 


முள்ளிவாய்க்கால் முற்றம் யாருக்கும் எதிரானது அல்ல: பழ.நெடுமாறன் ி.# இப்டி பேசுனா அது ஆளுங்கட்சிக்கு எதிரானது.ஜெ வின் எண்ணங்கள் புதிரானது------சி.பி.செந்தில்குமார்


நல்லா இருக்கும் தம்பிய லூசா நடிக்க வச்சா செல்வராகவன், லூசா இருக்கும் தம்பிய லூசாவே நடிக்க வச்சா வெங்கட்பிரபு #படித்ததில் பிடித்தது---ர. விவேக் 


மார்கழி மாசத்தில நாய்களுக்கு ஏன்தான் கடவுள் சீசன் வைச்சாரோ .. சின்ன பசங்களை அதிகாலையில பஜனை கூட்டிட்டு போகமுடியல------மன்மதக்குஞ்சு


குளிருக்கு 'மங்கி கேப்' போட்டு போனா, பூச்சாண்டி போறான் பாரு'னு நம்மள காட்டி கொழந்தைக்கு சோறுட்டுறாங்கபா #ஃபன்னி வில்லேஜ் பீப்புள்ஸ்------ரவுசு 


திமுக விலகியதால் சுமை குறைந்துவிட்டது - EVKS இளங்கோவன் # அது கிடக்குது 'கழுதை'... மு.க மைன்ட் வாய்ஸ்கள்....!-------ட்விட்டர் பவன்ஹி..ஹி..இன்று மாங்கல்ய நோன்பாம் என்று இளித்தேன்!தெரியும் போய் உன் வேலையைபாரு என்கிறார் வீட்டுக்காரம்மா!#கலிகாலமடா சாமி!------வெ. புகழ்மணி 


எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது-இளங்கோவன்#அண்ணே,சைக்கிள் கேப்ல எவனோ நம்ம வேட்டியை உருவிட்டான்னே---------உடன் பிறப்பேஎந்த கூட்டணியா இருந்தால் என்ன? தீர்மானிக்க போவது என்னமோ குவார்ட்டரும் கோழி பிரியாணியும் தான் ...நீதிடா..நேர்மைடா..ஞாயம்டா # ஒழிங்கடா-------முத்துச்சரம்

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

ராஜி said...

6 மாதம் தான் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும்- ஜெயலலிதா ## அப்புறம்
>>
இருட்டு பழகிடும்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜி.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு நேர்மை...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே Super!!!!!

6 மாதம் தான் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும்- ஜெயலலிதா ## அப்புறம் ... ஒரே வெட்டுதான் ,இருட்டுத்தான்-----------கரிகால சோழன்

தமிழ் மக்கள் இதுக்கெல்லாம் ஒண்ணும் அஞ்சிட மாட்டாங்க ஏன்னா ஏற்கனவே இது தானே இங்க நடக்குது!! இருட்டு ரொம்பவே நல்லதுங்க!!! இருட்டுலதானே நிறைய "பல" விஷயங்கள் நடக்குது!!!!!!

நல்லா இருக்கும் தம்பிய லூசா நடிக்க வச்சா செல்வராகவன், லூசா இருக்கும் தம்பிய லூசாவே நடிக்க வச்சா வெங்கட்பிரபு #படித்ததில் பிடித்தது---ர. விவேக்

தெலுங்கு ரீமேக் பண்ணினா அதுல ரவிதான் ஹீரோங்க அதாங்க அவரு அண்ணன் ராஜா….தம்பி இருப்போன் படைக்கு அஞ்சான் இவங்க எல்லாம்

குளிருக்கு 'மங்கி கேப்' போட்டு போனா, பூச்சாண்டி போறான் பாரு'னு நம்மள காட்டி கொழந்தைக்கு சோறுட்டுறாங்கபா #ஃபன்னி வில்லேஜ் பீப்புள்ஸ்------ரவுசு

கவுண்டமணி நினைவுக்கு வந்தார்

த.ம.

அருணா செல்வம் said...

மெட்ராஸ் பஸ்சுல உக்காந்துகிட்டு "நான் மெட்ராஸ் போறேன்"னு நினச்சா சாதா தாட். "மெட்ராஸ் என்னை நோக்கி வருது"ன்னு நினச்சா அதான் பாசிட்டிவ் தாட்-

ha ha ha...

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Unknown said...

சோக்கா சொல்லிக்கினபா...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.