Tuesday 25 March 2014

ஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம்

கலைஞரின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ற சோககீதம், பாகப்பிரிவினை படப்பாடல் "ஏன் பிறந்தாய் மகனே"மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்.

ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல  இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
அஞ்சா நெஞ்சனே....

வாரிசுகள் இல்லாத
கட்சி தொண்டர்கள்
கூட்டத்தில் இத்தனைக்காலம்
நானேதான் தலைவனடா
மத்தியிலும் பதவி இல்லை
மாநிலத்தில் புடுங்க வில்லை
என்றென்றும் எனக்கே
ஆப்புகள் அடா...........

ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............

கனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை  
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின்  கையிலடா........

ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
செல்ல மகனே................

ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............


Follow kummachi on Twitter

Post Comment

18 comments:

ராஜி said...

பாவம் இப்படி ஆகிட்டுதே!

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

மொக்கை இல்லைங்க கும்மாச்சி! சூப்பருங்க!

கனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின் கையிலடா........

பின்னி பெடலெடுத்துட்டீங்க போங்க!

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

neutron said...

பின்னி பெடலெடுத்துட்டீங்க போங்க!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி நியூட்ரான்

விமல் ராஜ் said...

செம்ம பாட்டு போங்க!!!! சூப்பர் !!!!

கும்மாச்சி said...

விமல்ராஜ் வருகைக்கு நன்றி.

அம்பாளடியாள் said...

:)))))))) முடியல சகோதரா :))))
கனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின் கையிலடா........

வாலியே தோத்திற்றாரு போங்க
சிற்றுவேசன் சாங் அருமை !....:)))))
த.ம.3

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மேடம்.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் சாங்! நடத்துங்க!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Unknown said...

சுச்சுவேசன் சாங்கு சூப்பருபா...!

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

திண்டுக்கல் தனபாலன் said...

பாடிப் பார்த்தேன்... சூப்பரா கலக்கிட்டீங்க... பாராட்டுக்கள்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

முட்டா நைனா தேங்க்ஸ்ணா...............

Unknown said...

Yepdilam sinthikiraingayaaaa!!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஸ்வர்ணமாலா

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.