Tuesday 6 December 2011

சமூகநீதி காத்த வீராங்கனை


உடன் பிறப்புகளே சமூக நீதி காத்த வீராங்கனையை சிறைக்கு வழியனுப்ப அலையென திரண்டு வாரீர் ...........................தலைவர் உடன்பிறப்புகளுக்கு அழைப்பு.

கூடலூரில் முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசைக்கண்டித்து தீக்குளிப்பு---------------செய்தி
எவன்டா இந்தக் கலாச்சாரத்தை கண்டு பிடித்தது.?

இதோ பாருடா இவருக்கு இப்பொழுதுதான் இது தெரிஞ்சுதான். சரி நீங்களும் வசனம் பேச கத்துக்கிட்டு வாங்கப்பு.

தளபதி கொஞ்சம் அடக்கி வாசிங்க, உங்க குடும்பத்திற்கு இப்போ நேரம் சரியில்லை.

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி? 

சோவியத் யூனியன் போல இந்தியா உடையும் - பிரதமரிடம், வைகோ ஆவேசம்
வைகோ ஜி கயா போலா................முஜே டமில் நை மாலும்----------சிங்கு 

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. தொடர்பாக பிரச்சினை இந்தப் எனவே  சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டவேண்டிய அவசியமில்லை ......................மாண்புமிகு முதலமைச்சர் .
ஆமாம் சட்டசபையை கூட்டினால் சமயம் தெரியாமல் பால் விலையையும், பேருந்து கட்டணத்தையும் பற்றி பேசி எதிர் கட்சிகள் கடுப்படிப்பாங்க.


தீவிர அரசியலில் ஈடுபட்டு கட்சிக்கு நேர்ந்த அவப்பெயரை நீக்குவேன்---------கனிமொழி.
அப்போ கட்சிப் பெயர் வெறும் தி. தானா. (அவருக்கே ஆப்பா)

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

Unknown said...

மாப்ள சிங்கு டு வைகோ தான் டாப்பு!

கும்மாச்சி said...

நன்றி விக்கி.

rajamelaiyur said...

//தீவிர அரசியலில் ஈடுபட்டு கட்சிக்கு நேர்ந்த அவப்பெயரை நீக்குவேன்-
//
எப்ப நல்ல பேரு இருந்தது ?

rajamelaiyur said...

இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

கும்மாச்சி said...

ராஜா பதிவை படித்து பின்னூட்டமும் போட்டாகிவிட்டது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தற்போதைய செய்திகளுக்கு தங்களின் நையாண்டி சூப்பர்...

கும்மாச்சி said...

பாராட்டிற்கு நன்றி சௌந்தர்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சபாஷ் .

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்ரா ஸார்.

சி.பி.செந்தில்குமார் said...

நல்லா கும்மிருக்கீங்கப்பா...

Philosophy Prabhakaran said...

கடைசி கமெண்ட் செம நக்கல்... ரொம்ப ஆழமா யோசிச்சிருக்கிங்க....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றி நண்பா!
என் தளத்தில்:

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

mage said...

Saamuuga needhi kaatha veeranganaaaiiii; superabbbuuuuuuu aticul. kadaisi dhan sir heightuuuu. vavuvuru valikkudhupa

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.