Saturday 11 July 2009

வயாகரா தாத்தா (18++)






கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்.....................

புதிதாக கல்யாணமாகிய ஒரு கணவனும் மனைவியும் லேடி டாக்டரைப் பார்க்க வந்தனர்.

மனைவிக்கு இரண்டு முழங்கால் முட்டியிலும், சிவப்பாக கன்னிப் போய் வீங்கியிருந்தது.

அவளை செக் செய்த லேடி டாக்டர் “இது மாதிரி கேஸ் நான் இதுவரை பார்த்ததே இல்லை என்னம்மா ஆச்சு” என்று அந்த பெண்ணைக் கேட்டார்.

“போங்க டாக்டர் எனக்கு வெட்கமா இருக்கு” என்று சிணுங்கினாள்.
“உன் கணவன் வந்திருக்காரா, எங்கே அவனைக் கூப்பிடு” என்றாள் டாக்டர்.

கணவன் அறையின் உள்ளே வந்தான்.
டாக்டர் அவனிடம் “ஏம்பா எவளவு முறை இருக்கு, நீ படிச்சதே இல்லையா, இந்தப் புத்தகத்தைப் பார்” என்றாள்.

அதற்கு அவன் “எனக்குத் தெரியும் டாக்டர், இரண்டுபேரும் டிவி பார்கவேண்டும் என்றாள் இதைவிட வேறு வழி இருக்கா சொல்லுங்க” என்றான்.

(நன்றி: சுஜாதா)

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஹாஹாஹா...

யூர்கன் க்ருகியர் said...

NOT UNDERSTOOD :(

VISA said...

ippadi oru kadhai eluthina kummachiku oru vayagara pocket parcel.

கும்மாச்சி said...

நன்றி விசா........... ,

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹ்ம்ம்ம்ம்....ஆமா இந்த படம் எந்த படத்திலிருந்து???

நேசமித்ரன் said...

எப்பிடி இதெல்லாம்
நாலு கால்ல நின்னு யோசிப்பாங்களோ...?!
:)

ranjan said...

போங்க எனக்கு ஒன்னுமே புறியல....

பொன் மாலை பொழுது said...

நீர் கூறியபடி எழுத்தில் பாசாங்கு தேவை இல்லைதான். ஆனால் எதை எப்படி எழுதுகிறோம் என்ற கவனமும் பொறுப்பும் வேண்டும். காமமும் கணவன் மனைவி கூடலும் இல்லாத குடும்பம் உண்டா? " என்மனைவியிடம் கண்ட சுகம் இது " என்று தலைப்பிட்டு அதனையே பிளாக்கில் நீர் எழுதுவீரா? மாட்டீர்தானே!. எழுத இடமும் அதனை படிக்க விடலைகளும் இருப்பார்கள். ஆனால் பொறுப்போடு,கவனத்தோடும் எழுதுங்கள். உங்களுக்கு முன் எழுதிய அவ்வளவு பெரும் இப்படித்தான் எழுதினார்கள். தான்தோன்றி தனமாக எழுதி ஆண் பெண் இணைவதை கேவலப்படுதவேண்டாம்.

krish said...

doggy style

கலையரசன் said...

டீசன்டா (!?) ஒரு "ஏ" ஜோக்!

inbaa said...

hey we guys r tubelight...requesting..explanation post

ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

sorry i cant understand ????????? plz explain

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.