Saturday 25 July 2009

காவிரி பாயும்........


எடியூரப்பா: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை--செய்தி



காவிரி "யு டர்ன்" அடிக்கவேண்டும்
கர்நாடக மக்கள் வேண்டுதல்.
கபினி கரை புரளும் பொழுது,
காவிரி தமிழ் நோக்கிப் பாயும்,
கண்துடைப்பு உண்ணாவிரதம்,
கதாநாயகர்கள் மேடைச்சண்டை,
கடந்த வருடம் போல் இந்த வருடம்,
கடற்கரையில் கிடையாது,
கவலையில் தொலைக்காட்சிகள்,
அரசியல் நாடக அரங்கேற்றம்,
அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்.

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

Admin said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

sakthi said...

கண்துடைப்பு உண்ணாவிரதம்,
கதாநாயகர்கள் மேடைச்சண்டை,
கடந்த வருடம் போல் இந்த வருடம்,
கடற்கரையில் கிடையாது,

appadiya

காந்தி காங்கிரஸ் said...

சரியான வரிகள் ...

Nathanjagk said...

//அரசியல் நாடக அரங்கேற்றம்,
அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்//
அவ்வ்வ்வ்... நாங்கெல்லாம் ​பெங்களூருல ​பொட்டிய கட்டிக்கிட்டு மாரடிக்கறவங்க!!! திரும்பவும் வாட்டர் ​பைட்டா???

கலையரசன் said...

அருமைங்க.. இங்கலீஸ் வார்தைகளை உபயோகித்து தரமான கவிதை!!

பித்தன் said...

நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னீர்கள்.....

VISA said...

சரியான பதிவு. காவேரி பிரச்சனை குறித்து கடந்த ஆண்டு நடந்த சினிமா அரசியல் நாடகங்கள் படு காமெடி.
எடயூரப்பாவின் இடையூறு தீர்ந்ததில் மகிழ்ச்சி தான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

nach..:-))))

கும்மாச்சி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

ஹேமா said...

கும்மாச்சி,எங்கேயும் அரசியல் சாக்கடை ஒரே நாத்தம்தான்.

vasu balaji said...

சரியாச் சொன்னீங்க‌

geethappriyan said...

நண்பர் கும்மாச்சி நீங்கள் எல்லோருக்கும் புரிவது போல கவிதை எழுதுவதால் தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்கிறது.
தயவு செஞ்சி நடைய மாத்தி புதிர் கவிதை எழுதாதீங்க.
ரொம்ப அருமை.
ஒட்டு நிறைய போட்டாச்சி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.