Sunday, 19 July 2009

ஒண்ணுமே புரியலை பதிவுலகத்திலே,


ஒண்ணுமே புரியலை பதிவுலகத்திலே,
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது,
மொக்கைப் பதிவெல்லாம் பிரபலம் ஆகுது,
நல்லப் பதிவெல்லாம் நாசமாய்ப் போகுது,
என்னான்னு தெரியலே, எப்பவும் விளங்கலே,
மொக்கைப் பதிவுபோலே எதுவும் இல்லே.

கம்ப்யூட்டர் பதிவெல்லாம், கரெக்டாக வருகுது,
குன்சாப் பதிவெல்லாம் கும்மாளம் போடுது,
பிரபலப் பதிவரெல்லாம், சண்டைப் போடுறாங்க,
இதுக்குப் ஏராளமாய் பின்னூட்டம் வருகுது,
என்னான்னு தெரியலே, எப்பவும் விளங்கலே,
மொக்கைப் பதிவுபோலே எதுவும் இல்லே.

நல்லப் பதிவுக்கு நாலு ஓட்டுத்தான் விழுகுது
.

Follow kummachi on Twitter

Post Comment

33 comments:

VISA said...

ha ha ha......nalla kavidhai. aanaa aitam padu joaru.

கவிக்கிழவன் said...

நல்லப் பதிவுக்கு நாலு ஓட்டுத்தான் விழுகுது.you are right

கும்மாச்சி said...

கவிக்கிழவன் உங்கள் ஆதரவிற்கு நன்றி. இலங்கை வந்தால் உங்களை சந்திக்க விருப்பம்.

VISA said...

nan vote poatutean.

Asfar said...

ya exact, i agreed with your opinion. that's why i added my vote for this பதிவுக்கு ...
but i dont understand what category it is...
Greeting

இராகவன் நைஜிரியா said...

ஓட்டுப் போட்டாச்சுப்பா... என்னால முடிஞ்சது பண்ணிட்டேன்..

கும்மாச்சி said...

நன்றி ராகவன், எப்போ கத்தார் விஜயமுனு சொல்லுங்க, துபைலே ஒரு கலக்கு கலக்கிருக்கீங்க.

அக்பர் said...

எனக்கும் தாண்ணே புரியல‌.

நல்ல பதிவு அண்ணே.

செந்தழல் ரவி said...

யார் இந்த குட்டி ?

கும்மாச்சி said...

நம்ம ஹநிரோசுங்கோ......குண்டாயிடிச்சு .............

செந்தழல் ரவி said...

ஹனிரோஸ் ? ஏமி செப்பிஸ்தானு ?

கும்மாச்சி said...

சால மஞ்சிக பிகரு, நூவு கரேச்டே செப்பிச்தானு.

பாலா... said...

அதானே! ஏன்?

jothi said...

//நல்லப் பதிவுக்கு நாலு ஓட்டுத்தான் விழுகுது.you are right//

ரொம்ப சரி. என்ன காரணம் என கண்டறிய வேண்டும்,..

sakthi said...

ஓட்டுப் போட்டாச்சுப்பா... என்னால முடிஞ்சது பண்ணிட்டேன்..

நானும்

Cable Sankar said...

athellam sari.. yaaru antha figure?

Asfar said...

Happy to see front page....
எப்படி நம்ம ஓட்டு, வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் மாயை..;-)))))

Mohamed Feros said...

அப்படியாங்க ம் ம் ம்...

சந்ரு said...

//நல்லப் பதிவுக்கு நாலு ஓட்டுத்தான் விழுகுது//

அப்போ எது நல்ல பதிவு இல்லை. நிறையவே ஓட்டு கிடைத்திருக்கு......

நல்ல பதிவு நண்பரே...

பித்தன் said...

அண்ணே!!! கவிதை சூப்பர் அதைவிட பிகர் போட்டோ ஸுபரொ சூப்பர்.....

மதன் said...

கவிதை கலக்கல்..

மதன் said...

கவிதை கலக்கல்..

பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

அவ்வளவுதான விடுங்க!

நான் ஓட்டு போடுறேன்!

கவிதை அழகு!

அதுக்கு கீழே ஏதோ எழுதி இருக்கீங்க! அதை அப்பாலிக்கா படிச்சிக்கிறேன்!

Padmanaban said...

amanga nan eluthunathuku 2 votuku mela terave mattenguthu.

அஹோரி said...

:-)

அஹோரி said...

அருமை அருமை ... பிடியுங்கள் ஒரு ஓட்டை.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்
நாலு வரி எழுதினாலும்
நல்ல குட்டி போட்டோவை வைத்து பதிவு போட்டால் கண்டிப்பாக "36"கிடைக்கும்
நண்பரே நான் ஓட்டை சொன்னேன்....
ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே

சூபர்ங்க மிஸ்டர் கும்மாச்சி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

செந்தழல் ரவி said...

யார் இந்த குட்டி ?
செந்தழலாரே
இந்த குட்டி பெயர் ஹனி ரோஸ்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

இராகவன் நைஜிரியா said...

ஓட்டுப் போட்டாச்சுப்பா... என்னால முடிஞ்சது பண்ணிட்டேன்..
குருவே சூபர் பினிஷ்

காந்தி காங்கிரஸ் said...

மதிப்பிற்குரிய கும்மாச்சி அவர்களுக்கு,
இதை நான் தங்களுக்கு பின்னூட்டமாக கூற நினைத்தேன் .ஆனால் , பின்னூட்டமாக கூறும் நல்ல விசயங்கள் கூட பல தடவைகள் வெறும் மொக்கைகளாக ஆக்கிவிடுகின்றனர் என்பதோடு சொல்ல வந்த விசயத்தையே
திசை திருப்பியும் விடுகின்றனர் மொக்கையர்கள் என்பதால் தனிப்பதிவாகவவே
இதனை இட்டு தங்களின் பார்வைக்கும் வைக்கின்றேன் . மேலும் பார்க்க
http://gandhicongress.blogspot.com/2009/07/blog-post.html

கும்மாச்சி said...

காந்தி உங்களுடையக் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன், என் ஆசிரியரைப் பற்றிய நல்ல நடையுடன் ஒருப் பதிவு போட்டேன், அது தமிளிஷில் நான்கு வோட்டுதான் வாங்கியிருக்கிறது. மொக்கைப் பதிவு, எதோ ஒரு அரைகுறை அழகியின் புகைப்படத்துடன் போட்டால் வோட்டை அள்ளுகிறது. இந்த வலைத்தளமெல்லாம் ஒரு வெகுஜன தளம் என்பது நன்றாகப் புரிகிறது, இருந்து என் ஆதங்கத்தை ஒரு மொக்கை கவிதை என்றப் பெயரில் "ஒண்ணுமே புரியலே உலகத்திலே" மெட்டிலேப் போட்டால் எவ்வளவும் வோட்டுகளும் பின்னூட்டங்களும் வருகின்றன.மொத்தத்தில் என்னைப்போல நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

காந்தி காங்கிரஸ் said...

தங்களின் அனுபவ பதிவினால் தான் பதிவுலக அபத்தங்கள் சில வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
அந்த அளவிற்கு ஒரு நல்ல பதிவு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் .
உங்களின் மொக்கை பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் சில அபத்தங்கள் .
நான் இதுபோன்றவைகளை அனுமதிப்பதில்லை .
மேலும் , பதிவின் தரம் அதன் உள்ளடக்கத்தில் அமையும் ,பதிவரின் தரம் அவரின் முந்தைய பின்னூட்டங்கள் நிர்ணயிக்கும் .
அவ்வளவே .
//என்னைப்போல நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் //
ஆம் , மொக்கைகளின் வெத்துசலசலப்புக்கு அஞ்சி .
நமக்கேன் வம்பு ,ஊருடன் ஒத்துவாழ்வோம் என்று தங்களை தோற்றிக்கொண்டு.
உண்மையை கூறினால் கிடைக்கும் ஓட்டுக்கள் கூட கிடைக்காது என்ற அச்சத்தில் பதிவுலக பாமரர்கள் .

திரட்டிகள் சில மொக்கையர்கள் அதிகம் இருந்தால்தான் நல்லது (அதிக நபல்கள் கொண்ட,பார்வையிடும் திரட்டி என).இல்லாவிட்டால்
விளம்பர வருமானம் பாதிக்கும் ,
நமக்கேன் வம்பு ,மொக்கையர்களுடன்
ஒத்துவாழ்வோம் என்ற நிலையில் .

இப்படி இருக்கும் நிலையில் நம்மைப்போன்று நிறைய பதிவர்கள் ....

நன்றி கும்மாச்சி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.