Thursday, 30 July 2009

நகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப் போட்டு, அப்படியே வோட்டையும் போடுங்கப்பு.


சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜனி, கமல் காலம் தமிழித் திரையுலகின் பொற்காலம்,

அப்படின்னா
இளைய தலைவலி, தருதல, புரத்சிதலவலி, லிட்டில் ஆப்பர் ஸ்டார் காலத்தை என்ன சொல்லுறது?.

"கேடுகாலம்தான்".
---------------------------------------------------------------------------------------------------------------------------
"தேரரசு" பஞ்ச் டயலாக்.

டேய் "தருதலபடமேல்லாம் நான் இயக்கமாடேன்".

அவன் சொல்லி அடிக்கிறதுல "பல்லி"
சொல்லாம சொல்லி நடிக்காததுல "பழகிய தலைவலி மகன்"
மரம்போல நிக்கறதுல "குதிர"
இரட்டை வேடத்துல "டல்லு"
ஆட்டத்துல "மச்சின்"
வரபோறாண்டா "வோட்டக்காரன்"
அவன் ஒருமுடிவு எடுத்தானா, அவன் ஜட்டி சொன்னாலே கேக்கமாட்டான்"
"சைலென்ஸ் பேசிட்டிருகொம்லே அப்படின்னு சொன்னான், எல்லாம், எல்ல்லாம், சும்மா சும்மா அப்படியே அபிட் ஆயிடுவானுங்கோ".

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

பாலா... said...

:))கலக்கல். அது சரி தமிழ்மணத்துக்கு அனுப்பலைன்னா எப்படி ஒப்பமுக்குறதாம். தமிழிஷ்ல அமுக்கிட்டம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வேண்டாம்யா.. விட்டுருவோம்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

sooper thalai
ivanunga davasarai ippadhi than kalattanum
good show
voted,
please visit my new post

வந்தியத்தேவன் said...

இந்த பதிவுக்கும் அழகிக்கும் என்ன தொடர்பு. வோட்டக்காரனில் இளையதலைவலிக்கு ஹீரோயினோ?

கும்மாச்சி said...

இல்லீங்க்ணா, சைடுலே சைடீயா வருமுங்கோ.....

பித்தன் said...

ங்கொய்யாலே அலப்பறை தாங்களைடோய்.....

டவுசர் பாண்டி said...

நம்ப குப்பத்து பக்கமா , கொஞ்சம் அந்த லொள்ளு தளபதிய வர சொல்லேன், இந்த மேரி அரசியலு ஆச வேற கேக்குதா இன்னு பெடல கயட்டி உடுறோம்

இராகவன் நைஜிரியா said...

அய்யோ தாங்க முடியலப்பா...

கலையரசன் said...

கும்மாச்சி பேரை கரைக்டாதான் வச்சிருக்கீங்க பாஸ்!
சும்மா கும்மு, கும்முன்னு கும்முறீங்களே!!

நமிதா..!! said...

பாப்பா சூப்பரு..:)

VISA said...

lollu super.

சம்பத் said...

Ha ha ha .. :-)))

ஹேமா said...

//அப்படின்னா
இளைய தலைவலி, தருதல, புரத்சிதலவலி, லிட்டில் ஆப்பர் ஸ்டார் காலத்தை என்ன சொல்லுறது?.

"கேடுகாலம்தான்".//

கும்மாச்சி,நீங்களே சொல்லிட்டீங்களே.
அப்புறம் என்ன!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.