Friday 17 July 2009

பதிவர்களின் அகாடமி விருது

செந்தழல் ரவி அவர்கள் தொடங்கிவைத்த அவார்ட் இப்போது கடல்புறா பாலாவினால் எனக்கு கிடைத்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி.

பதிவுலகிற்கு இதுபோன்ற "தான்தோன்றி" அவார்டுகள் மிக அவசியமானதே. எதோ முகம் தெரியாதவர்கள் நம் எழுத்தைப் படித்து பிடித்து ஒட்டு, பின்னூட்டம் எல்லாம் இட்டுப் பின்னர் அவார்டும் கொடுத்தால் இருக்கும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதுதான்.

எனக்கு பிடித்தப் பதிவர்கள்.

1) குழந்தைநிலா,, உப்புமடச்ச்சந்தி ஹேமா.
2) லோஷன் தற்போது சிங்கப்பூரில் சிங்கிளாக உலா வந்து கொண்டிருக்கிறது.
3) கார்த்திகைப்பண்டியன்.
4) ராகவன் நைஜீரியா
5) அப்பாவி முரு
6) ச்சின்னப்பையன் பார்வையில் பூச்சாண்டி.

இவர்களுக்கு இந்த விருதை நான் அளிக்கிறேன்



மேலும் நிறையப் பதிவர்கள் இருக்கிறார்கள், இப்போது அவார்ட் கைவசம் இல்லாததால், இதயத்தில் இடம் அளிக்கிறேன்.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

பாலா said...

அய்யா என்னை "தல " ன்னுலாம் போடாதீங்க நான் வாலுல இருக்க சின்ன முடி அவ்ளோதான்

அதுலையும் உங்களை விட சரி பாதிவயசு சின்னவன்

கும்மாச்சி said...

எழுத்திற்கு வயதில்லை பாலா. ஆமாம் தற்போது நீங்கள் எங்கு உள்ளீர்கள், மலேசியக் கரையோரமா.?

சென்ஷி said...

:))

விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ரவி said...

வாழ்த்துக்கள் கும்மாச்சி...!!!!!!!!

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள்...உங்களுக்கும் பெற்றவர்க்ளுக்கும்...

தொடர்ந்து எழுதுங்க..அசத்துங்க..!

பாலா said...

கரையோரம் இல்லை கடலுக்குள்ளேயே (மலேசியா)

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள், இன்னும் பல விருதுகள் பெற.

ஸ்ரீ....

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

கும்மாச்சி said...

ஆப்பு உங்களுக்கு என்ன இத்தனைக் கடுப்பு.

சப்ராஸ் அபூ பக்கர் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.....


தொடருங்கள் உங்கள் பயணத்தை......

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.