Thursday 23 July 2009

காவியக் காதல்


கமலீ நான் உன்னைக்
காதலிக்கிறேன் என்று,
கழுத்தை நோக்கி சொன்னதால்
காலனியைக் கழட்டி எறிகிறாய்,
கண்ணைப் பார்த்து சொன்ன,
கயவனுடன் காதல் என்கிறாய்,
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற,
நீ இருக்கிறாய் என்றால்,
கயவனைக் கழட்டிவிடவா போகிறாய்,
அடுத்தமுறை காதலை சொல்லும்பொழுது,
நழுவும் துப்பட்டாவை பிடித்து நிறுத்து,
உண்மைக் காதல் புரியும்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

பித்தன் said...

என் கண்ணும் வேறு எங்கோதான் பார்கிறது...... நீங்கள் போட்டிருக்கும் படத்தில்.

கும்மாச்சி said...

கண் பார்க்கட்டும் நண்பரே, வோட்டப் போட மறந்துட்டிங்களே.

VISA said...

உன் நடு மார்பு மடிப்பில்
நசுங்கி செத்ததடி என் காதல்
உன் இருமாப்பு பார்வையில்
துளிர்த்து கொண்டதடி மீண்டும்

உன் நகத்தின் கூர்மையில் இரக்கமும்
உன் அகத்தின் கூர்மையில் கிறக்கமும்
ஏற்படுகிறதே அது எப்படி...

கும்மாச்சி சூப்பர் படம். பார்த்தாலே கவிதை எழுதணும் போல இருக்கு. அதான் சும்ம காட்டிக்கு எழுதி பார்த்தேன்.என்ன ரீசன்டா யாரு கிடயாவது செருப்படி வாங்கினியளோ.

ஓட்டு போட்டாச்சு.

Admin said...

கவிதை வரிகள் அழகு.... அதைவிட அழகு நீங்கள்போட்டிருக்கும் படம் (சும்மா லொள்ளு)

Anbu said...

:-)

jothi said...

உண்மையிலேயே நல்ல கவிதை கும்மாச்சி. கவிதை படிக்கிறப்போ நழுவுற துப்பட்டாவையே எல்லாம் பார்த்தால கவிதையை கை வுட்டாங்க,. உண்மையிலேயே கவிதை கலக்கல். எனக்கு இந்த மாதிரி எழுதினாத்தான் கவிதை புரியுது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.